சாதம்

Rice Cooker ல் சாதம் Soft ஆக வர வழி உள்ளதா? நான் சாதத்தை வடித்து சாப்பிட்டே பழக்கம். தோழிகள் Idea இருந்தால் சொல்லுங்களேன்.

for rice cooker 1 cup rice 4 cup water then it will become nice......
water level deepend on ur rice if it is new rice u put 4 cup water for 1 cup rice.......form 3 to 4 it deepend on ur tast....

by,
AnuGopi,
Be happy and Make others happy........

அன்பு தோழியே ...அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து பின் சமைக்கவும் .

Half an hour soak panitu 1cup ku 2 cup water.kulainju venumna 2 and half cup water add pani cook panunga.correcta varum.

This too will pass

மேலும் சில பதிவுகள்