ஹாய் FRIENDS..,
எனக்கு மூக்கின் இரண்டு பக்கவாட்டிலும், நுனி பகுதியிலும் அதிகமான பிளாக் ஹெட்ஸ், ஒய்ட் ஹெட்ஸ் இருக்கு. நான் ஆவி பிடிக்கும் முறையில் அதை ரிமூவ் பண்ண ட்ரை பண்ணினேன். ஆனால் சுத்தமாக ரிமூவ் செய்ய இயலவில்லை.. வேறு என்ன முறையில் இப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்? ஏதாவது கீரிம் யூஸ் பண்ணி ரிமூவ் பண்ண முடியுமா? இந்த பிரச்சனையாலே என்னால் அடுத்தவர் முகம் பார்த்து கூட பேச முடியவில்லை... ரொம்ப கஷ்டமா இருக்கு. என்னோட பிரச்சனைக்கு ஹெல்ப் பண்ணுங்க. ப்ளீஸ்....
ஹாய் லாவன்யா black head
ஹாய் லாவன்யா
black head removal cream கடைகள நிறய கிடய்கிரது, ஆனலும் ஒரு facialஅவசியம் இது என்னோட கருத்து, இந்த லின்க் பாருங்க http://www.arusuvai.com/tamil/node/6566
mk
மற்றும் ஒரு முறை, முட்டை யின்
மற்றும் ஒரு முறை, முட்டை யின் வெள்ளை கரு மட்டும் எடுத்து நன்றாக கலக்கி முகத்தில் தடவி பின் ஒட்டி விடவும், 15 நிமிடங்கள் கழித்து மிகவும் கவனமாகவும், மெதுவாகவும் பிரித்து எடுக்க வேன்டும் face peel off போல. இது பெரும்பாலோனோர் சொல்லும் வழிமுறை
mk
Hai vani...
ஹாய் vani.. தாமதமான பதிலுக்கு சாரி. இப்பொழுது தான் உங்களுடைய குறிப்பை பார்த்தேன். மிகவும் நன்றி. நான் நீங்க சொன்ன மாதிரி முட்டையின் வெள்ளைக்கரு முயற்சி செய்து பார்க்கிறேன். Thank You dear...
"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"
நன்று, முட்டையின் வெள்ளை கரு
நன்று, முட்டையின் வெள்ளை கரு முகத்தில் தடவிய பின் ஒரு facial tissu ஆல் ஒட்டி விட்டு பின் peel off போல் எடுக்க easy aaga இருக்கும்
mk
hai vani
நான் நேற்று நீங்க சொன்ன மாதிரி முட்டையின் வெள்ளைக்கரு அப்ளை பண்ணி பார்த்தேன். நல்லா இருந்துச்சு. முன்னால் இருந்ததுக்கு இப்போ எவ்வளவோ பரவாயில்லை. பட் வெள்ளை கரு, முகத்தில் இருந்து எடுப்பதற்கு கொஞ்சம் சிரமமாக தான் இருந்துச்சு. இப்போ நீங்க சொன்ன முறையை வெச்சு ட்ரை பன்றேன். ரொம்ப நன்றி...
"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"
மன்னிக்கவும், நான்
மன்னிக்கவும்,
நான் முதலிலேயே சரியாக பதிலளித்து இருக்க வேன்டும்.
mk
மன்னிப்பு வேண்டாம் :)
ஹாய் வனி,
அச்சச்சோ... இதுக்கு எதுக்கு மன்னிப்பு எல்லாம்? இந்த பிளாக் ஹெட்ஸ் பிரச்சனையாலே ரொம்பவே கஷ்டமா இருந்துச்சு. பட் இப்போ எவ்வளவோ பரவாயில்லை. இவ்வளவு அருமையான குறிப்பு குடுத்துரீக்கீங்க. FIRST ரொம்ப தேங்க்ஸ் வனி. இந்த மன்னிப்பு எல்லாம் வேண்டாம். நீங்களே வெச்சுகோங்க :)
"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"
beauty parlour must
monthly once beauty parlour visit is must