கர்பம் தரிக்க மலை வேம்பு:....

தோழிகள் அனைவருக்கும் வணக்கம்.....
மலை வேம்பு ஜுஸ் சாப்பிட்டால் குழந்தை வரம் பெறலாம் என்று நம் அறுசுவையில் படித்தேன், அது உண்மை தானா? யாராவது பயன்படுத்தி பயனடைந்துள்ளீர்களா தோழிகளே? இது பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் தோழிகளே பிளீஸ்......... எனக்கு குழந்தை இல்லை உதவுங்கள் தோழிகளே.... மலை வேம்பு எங்கு கிடைக்கும் என்பதையும் சொல்லுங்கள் பிளீஸ் தோழிகளே?

sapdunga,ean nativelea athega pearu malaveambu sapttu kozhanthai piranthu irukku.....nan kudea inthea month malaveambu saptu irukkean pappom....nambikkai irunthal sapdunga......

Hi Saraswath... malai veymbu naattu marundhu kadaigali kidaikkum.

மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்....

hai ma enna aalaiye kanom..eppadi irukinga

ALL THE BEST THOZLIKALE

ரொம்ப தேங்ஸ் மகா, நா நெக்ஸ்ட் மந்த் சபிடலாம்னு இருக்கேன் மகா, நீங்க இந்த மந்த் சாபிட்டு இருக்கிங்க ல மகா உங்களுக்கு நல்ல விஷயம் நடக்க வாழ்துக்கள் மகா.. எனக்கு நெக்ஸ்ட் மந்த் நல்ல ரிஸல்ட் சொல்லியே ஆகனும் மகா.

Romba thanks diya, na nattu marundhu kadaila kettu pakkuren ma.

hi sudha, konjam velaiya irundhutean ma, na nalla irkken neenga yepadi irukinga?

hai saraswathi akka how are you? romba busy irukeengala?konja nala kanom?

எல்லாம் நன்மைக்கே

ஹை ப்ரன்ட் எனக்கு ஒரு ஹெல்ப் பன்னுன்க பிலீஷ் எனக்கு கல்யனம் ஆகி 15 மாதம் ஆகிரது.ஆனல் இன்னும் குலந்தை இல்லை.இதர்க்கு கரானம் எனக்கு தைராய்ட் இருக்கு இர்ரெகுலர் மாதவிடாயி.பட் நன் மருதுவர் இடம் பொயி மருந்து சபிட்டு இப்ப 2 மாதம் சரியாக வருகிரது. எனக்கு இப்ப 13 நாட்கல் தல்லி பொஇயி இருக்கு நன் எப்ப பரிசொதனை செயிது பார்க்கட்டும்.தயயு செயிது யாரவது உதவி பன்னுன்க பா பிலீஷ் ப

ANAIVARAYUM NESI

hai sasi nalla iruken ma, aama ma konjam busy tha, nee yeapadi irukea?

hai akalya vaazhthukkal ungaluku conform airukkum nu ninaikirean, neenga tharalama ippa check pannalam 43 days aidichila ma test panni parunga +ve tha vazhthukkal akalya.

மேலும் சில பதிவுகள்