ஒரு நாள் cm

சங்கரோட முதல்வன் படத்துல மாதிரி உங்களுக்கும் ஒரு நாள் cm போஸ்டிங் குடுத்து
மூன்று முக்கியமான சட்டங்கள் இயற்ற சொன்னா...எந்த மூன்று சட்டங்கள கொண்டு வருவீங்க...

1. Uulal seitha anaivarin soththukkalaiyum mudakkiduven. 2. Than kadamaiyai olunga seiyaathavangalai thuukkittu poruppaanavarkalai amarththuven. 3. Thappukkaana thandanaikalai kadumaiyaakkuven. ( ninga anaivaraiyum pesavaikka enna ennamo yosikkaringa. Namma penkal konjamenum nampikkai vanthathaan pesuvangapa...:-))

1. மது விலக்கு. அதன் முலமா அரசாங்கத்திற்கு வரும் இழப்பீட்டிற்க்கு ஈடாக. அனைத்து கல்வி நிறுவனங்களையும் அரசு எடுத்து நியமான கட்டணம் வசூலிக்கலாம்.

2. அனைத்து இலவசங்களை நிறுத்தி, அந்த நிதியை புதிய வேலை வாய்ப்பு பெற பயன்படுத்த வேண்டும். உழைத்தால்தான் உணவு.

3.அரசு இயந்திரங்களை சீர்பார்க்க வேண்டும். அதாவது உழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு

நான் ஒரு நாள் முதல்வர் ஆனால் ,
1 .எவர் ஒருவர் மக்கள் மேல் அன்பு ,கரிசனை மிகுந்த ,தனக்கு தன் குடும்பத்திற்கு மட்டும் சொத்து சேர்த்து கொள்ள விரும்பாதவர்கள் உள்ளனரோ அந்த ஒரு நல்ல மனிதர் தான் அரசியலில் இருக்க வேண்டும் என்றும் ,
2.அப்படி அவர்கள் பதவிக்கு வந்தவுடன் சொன்ன சொல்லை மீறினால் உடனே அவர்கள் பதவியை பறிக்க பொது மக்களுக்கு உரிமை உண்டு என்ற சட்டத்தை இயற்ற கட்டளையிடுவேன் ,
அதெல்லாம் எப்படி ?அப்படி ஒருவர் இருக்கவே மாட்டார்கள் என்கிறீர்களா ?
3.நம் நாடு காமராசர், அறிஞர் அண்ணா ,mgr இவர்களை போன்று பலபல மனித மாணிக்கங்களை சுமந்து கொண்டிருக்கும் நாடு ,அவர்களை போன்று மக்கள் அக்கறையை பொறுப்பாக கொண்டவர்கள் பதவி ஏற்கும் வரை மக்கள் போராட வேண்டும் ,ஓய்வெடுக்க கூடாது என்றும் கட்டளையிடுவேன் .

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

மது விலக்கு.. நல்ல யோசனை கண்டிப்பா செய்ய வேண்டிய ஒன்றும் கூட...அந்த நஷ்டத்த எப்டி ஈடு கட்டணுமுன்னு
சொல்லி இருக்குறது..அரசு வருமானத்துக்கான மாற்று
வழியும் கூட..

வாழ்க்கையில் இரண்டு வாய்ப்புகள் உள்ளது. ஒன்று உன்னால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொள்வது அல்லது ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை மாற்றிக்காட்டுவது.

ஊழல் செய்தவரின் சொத்துகளை முடக்குவதோட இல்லாமால்
அந்த ஆசாமிய நாடு கடத்தவும் செய்யணும்..
சட்டத்தை கடுமையாகனுமுனு சொல்லி இருக்கது நல்ல யோசனை.
நம்ப நாட்டுல தப்பு செய்ச்சவன்கலாம் ஷாமீன் வாங்கிட்டு வெளில ஹாயதான்
சுத்துறாங்க..(கற்பனை திறனை வளர்துகலாமுனு தாங்க இதுமாதிரியலாம் யோசிக்குறேன்)

வாழ்க்கையில் இரண்டு வாய்ப்புகள் உள்ளது. ஒன்று உன்னால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொள்வது அல்லது ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை மாற்றிக்காட்டுவது.

தன் குடுபத்துகாக மட்டும் சொத்து சேர்க்க ஆசை இல்லாதவர்தான் அரசியலுக்கு
வரணுமுன்னு சொல்லி இருக்கது சரி..நாம எப்டி அப்டிபட்ட ஒரு மனிதர கண்டுபுடிகுறது..
அப்டிபட்ட மனிதர்கள் வர்றவரைக்கும் போராடணுமுன்னு சொல்லி இருக்கது நல்ல விஷயம் தான்
அதுக்கு நம்பகிட்ட ஒத்துமை வேணும்..
அண்ணா ஹசாரே வ ஆதரிக்கும் நபர்கள் இருக்குற மாதிரி...அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் செய்றாங்க..
டிவி ல ஷோ லாம் வேற நடதுராக...எதிருப்பு யாரு..ஆதரிக்குறது யாருன்னு..

வாழ்க்கையில் இரண்டு வாய்ப்புகள் உள்ளது. ஒன்று உன்னால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொள்வது அல்லது ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை மாற்றிக்காட்டுவது.

1. ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை இலவச தரமான கல்வி மற்றும் உணவு, பள்ளியில் படிக்கும் அனைவரும் பள்ளியில் தான் லஞ்ச் சாப்பிட வேண்டும். தனியார் பள்ளிகள் அனைத்தையும் மூடவேண்டும்.
2. வரதட்சினை வாங்குபவர், கேட்பவர் இருவருக்கும் 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை, ஜாமீன் மறுக்கப்படும்.
3. ஊழலை ஒழிக்க: ஊழல் செய்பவர்கள் கடும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும், ஜாமீன் மறுக்கப்படும், அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அரசு வேலைகள் மற்றும் உதவிகள் மறுக்கப்படும், ஊழல் செய்தவர் இனி அரசியலுக்கு வர தடை.

இதுவும் கடந்து போகும் !

பள்ளியில் லன்ச் நல்ல விஷயம்...குழந்தைகளுக்கு மத்தியில் வேறுபாடு
வந்துரகூடாதுனுதான் யுனிபாம் கொண்டுவந்தாங்க ..ஆனால் சில பெற்றோர்
தங்களுடைய status காமிக்க காஸ்ட்லி லன்ச் பாக்ஸ்...அப்புறம் காஸ்ட்லி ஸ்கூல்
bag நு தங்களுடைய குழந்தைகள வேறுபடுத்தி காடுறதா சமீபத்துல ஒரு ரிப்போர்ட் ல படிச்சேன்..
அதுக்கு பள்ளியில் லன்ச் நல்ல தீர்வா இருக்கும்..

வாழ்க்கையில் இரண்டு வாய்ப்புகள் உள்ளது. ஒன்று உன்னால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொள்வது அல்லது ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை மாற்றிக்காட்டுவது.

மேலும் சில பதிவுகள்