Pls help us friends-Munnar tour

நங்கள் முனார்கு டூர் போகிறோம்.யாராவது இந்த இடத்தை பற்றி

சொல்லுங்களேன்.

இங்கு பார்க்க வேண்டிய இடங்கள் பற்றியும் ,அருகில் உள்ள இடங்கள்

பற்றியும் சொல்லுங்களேன்.Please.

Thanks,
Suganya .G

முன்பு இவங்க கேட்டு பதில் வரவில்லை..நானும் அதையே கேட்கிறேன்..குழந்தைகளோடு தங்க சுத்தமான ஹோடெக்/ரெசார்ட் எதுவா இருந்தாலும் ஓ கே குழந்தைகளுக்கான ஆக்டிவிடீஸ் எதாவதும் இருக்கும் இடமா இருந்தா வசதி

தளிகா நாங்க போன அக்டோபர் ல தான் மூனார் போயிட்டு வந்தோம். நாங்க ஸ்டே பண்ணியிருந்தது sterling holiday resorts ல. சர்வீஸ், hospitality , எல்லாம் நல்லா இருந்தது. அது சின்ன காணல்ல இருக்கு. மூனார் கு 3 அல்லது 5 kms முன்னாடி இருக்கு. பக்கத்திலேயே மகிந்திரா கிளப் இருக்கு. அதுவும் நல்லா இருக்கும். அங்கேயே travel desk இருக்கு. அவங்களே sight seeing arrange பண்றாங்க. டோடல் மூன்னாரும் 3 நாளில் பார்த்திறலாம். மூனார் ரொம்ப அழகான hillstation . சுத்தி சுத்தி எங்க பார்த்தாலும் tea எஸ்டேட்ஸ் தான். நாங்க போனப்போ சூப்பர் climate நீங்க எப்போ பிளான் பண்ணிருக்கீங்க. சீசன் ல போறதா இருந்த முன்னாடியே accomadation புக் பண்ணிருங்க.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

மூணார் பிளான் பண்ணும் போது சேர்த்து தேக்கடிக்கும் பிளான் பண்ணுங்க. இங்க travel desk பிளான் ல தேக்கடியும் சேர்த்திருக்காங்க. 4 days பிளான் பண்ணின நல்ல என்ஜாய் பண்ணலாம். மூனார்ல எப்பவுமே climate நல்ல இருக்கும்னு தான் எங்க டிரைவர் சொன்னனர். ஆனா இந்தியால ஸ்கூல் அண்ட் காலேஜ் vacation டைம் ல நிறைய tourist வருவாங்க.

மூனார் கடலில் இருந்து 8000 அடி உயரத்தில் இருக்கு. எபபவுமே மிஸ்ட் இருக்கும். போகும்போது விண்டேர் jackets எடுத்துட்டு போயிடுங்க. அங்க நிறைய இடம் இருக்கு. சின்ன கானல் tea எஸ்டேட், dam , மாட்டுப்பட்டி டாம் , யானையிரங்கள் டாம். கொண்டல டாம், அப்புறம் 2 , 3 லேக் இருக்கு. நாங்க 2 லேக் ல போடிங் போனோம். அப்புறம் டாப் ஸ்டேஷன், elephant ride , myna படத்தில accident ஆன ஸ்போட் (அது கேப் ரோடு நு சொல்வாங்க. )இன்னும் நிறைய இருக்கு.
வந்து சொல்றேன்

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

Sight seeing day1
Pick up from Airport/Railway Station…proceeds to the Hotel in Munnar… The cab will stop in many of the places on the way to enjoy the beautiful nature, sceneries and of course you can avoid a hasty trip. Hence our trip may extend as per your wish till you check in to the hotel.
Check in to the hotel and taking rest till 16:00 Hrs. Proceeding to Munnar Town …Visit Munnar market as per your wish. Evening by 19:30 Hrs coming back to the Hotel and proceed to the Dinner in the Restaurant.

MUNNAR:-Tucked away in sunny, tropical Kerala is a cool green paradise. Away from heat and dust. State’s finest Tea plantations. The best Hill station of Kerala... Watch the spectacular beauty of Tea gardens. Enjoy the nature, where the cloud turns into mist, which may touch you with a romantic feeling... It is located 1600 meter from sea level. This hill station was once the summer resort of the erstwhile British Government in South India. Sprawling tea plantations, picture book towns, win

Sight seeing day2
Finish your breakfast before 09:30 AM and Proceed to Munnar at 10:00 AM …

Sight seeing towards MATTUPETTY Side.
1.) Photo point,
2.) Mattupetty Dam - 15 Minutes Boat Drive in this Dam.
3.) Echo point (The natural Echo phenomenon is always happening here), 4.) Shooting point. 5.) Kundale Lake.
Coming back to the town for Lunch. Lunch Break at 13:30 Hrs till 14:30 Hrs.
Visiting Tea Museum at 15:00 Hrs and continuing the sight seeing till the evening.

Evening visit Blossom park, Pothenmedu view point and Evening by 18:30 Hrs coming back to the Hotel and proceed to the Dinner in the Restaurant.

Overnight Stay in – Munnar.

Sight seeing day3
Following the breakfast before 09:30 AM and Proceed to Munnar sight seeing at 10:00 AM …
Places to visit before Lunch: DEVIKULAM: An enchanting Hill station. The Sita Devi Lake with its mineral waters and picturesque surroundings. Powerhouse water falls, Anayirankal Dam.

Coming back to the town for Lunch. Lunch Break at 13:30 Hrs till 14:30 Hrs.

Continue the local sight seeing after lunch towards Coimbatore Direction.
1.) Nyamakadu water falls,
2.) Anaimudy view (South India Highest peak – 8841 feet from sea level = 2695 meters) 3.) Eravikulam National Park – RAJAMALA- Where you can sea the rare species- Mountain Goat).

Evening by 18:30 Hrs coming back to the Hotel and proceed to the Dinner in the Restaurant. Overnight Stay in – Munnar.

Sight seeing day4
MARAYOOR (40 Km from Munnar)- This is the only place in Kerala that has a natural growth of sandalwood trees. The Sandalwood factory of the forest department, the caves (muniyaras) with murals and relics from the New Stone Age civilization and the children’s park spread across a hectare of land under the canopy of a single Banyan tree are of great interest to tourists. Thoovanam water falls and Rajiv Gandhi National park are also near by.

Chinnar wild life sanctuary: Situated on the border of TAMILNADU, Chinnar Wildlife Sanctuary is spread across 90.44 sq.km

Thambi

தோழர் / தோழிகளே,

அடுத்த வாரம் நாங்க கேரளா விற்கு ஒரு ட்ரிப் ப்ளான் பண்ணி இருக்கோம்...

அது டூர் பேக்கேஜ் புக் பண்ணிருக்கோம்...

மொத்தம் 4 பகல் 3 இரவு... என்னென்ன இடங்கள்என்றால் கொச்சின், அத்திராப்பள்ளி வாட்டர் பால்ஸ், ஆலப்புழா ஹவுஸ் போட், மூனார் நு ப்ளான் பண்ணி இருக்கோம்...

இது சரியா? அல்லது இந்த ஏரியாவில் இன்னும் பார்க்க நிறைய இடங்கள் உள்ளதா?

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

முன்னார் மிகவும் அருமையான இடம் நானும் என் கணவரும் தேன்நிலவுக்கு சென்றிருந்தோம்............புன்னகை மன்னன் அருவி மிக அருமையாக இருக்கும்.............

by,
AnuGopi,
Be happy and Make others happy........

கார்த்திகா இப்போ தாங்க பாக்கிறேன்.நன்றி கார்த்திகா நிறைய தகவ்ல் சொல்லியிருக்கீங்க இது அடுத்தமுறை பயன்படும்

கொச்சின் போனால் செராய் பீச் போங்க அங்க ரிசார்ட்ஸ் இருக்கு அருமையா இருக்கும்..ஆனால் மழை இருக்கான்னு பாத்து போணும்..

மேலும் சில பதிவுகள்