விடாது அரட்டை!!!

அரட்டையை இங்கே தொடருங்க :)

ரூல் 1: ஆங்கில / தமிங்கில பதிவு கூடவே கூடாது.

அங்க 200 ஆயிடுச்சு... இங்க வாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் அக்கா இன்னைக்கு என்ன ப்ரேக்பாஸ்ட்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

நான் கொஞ்சம் நேரம் அப்பறம் வரேன் நீங்கல்லாம் பேசிட்டே இருங்க

ஹாய் வனி எப்படி இருக்கிங்க.குட்டிஸ் நலமா.அரட்டைய விடாம தொடர்ரிங்க .ம்ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்....காலை எழுந்ததும் அறுசுவைலதான் கண்விழிப்பா.வந்துப் பார்த்தா அரட்டை இழை தொடங்கியாச்சு....எல்லா பக்கமும் கலக்கரிங்க....

Be simple be sample

ரேவதி அக்கா எப்டி இருக்கீங்க ? சாப்டீங்களா ?

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

Ellarum enaku munnadiye vandhacha... Hai reva... Epdi irukeenga? Kutties nalama?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

நித்யா... என்கிட்ட பஞ்சாயத்தா??? ;) அதான் அவங்களே பேசிட்டாங்களே... இனி நான் என்ன சொல்ல.

வீணா... மிக்க நன்றி :) எப்படி இருக்கீங்க?

கனி... பேசியாச்சா உங்க இன்னொரு அக்கா ;) பேசிடுங்க, இனி டூ காலாம் விட கூடாது.

வேற யாரெல்லாம் அரட்டையில் இருக்கீங்க... :) இனி அரட்டை மட்டுமே அடிக்க கூடாது, மற்ற இழைகளில் பேசணும், பயனுள்ள விஷயம் பேசணும்னு ரூல்ஸ் போடலாம்னு நினைக்கிறேன் ;) என்ன சொல்றீங்க எல்லாரும்? எதாவது டாப்பிக் எடுத்து பேசலாமா? பட்டிமன்றம் பக்கம் கொஞ்சம் ஸ்ட்ராங் பாயிண்ட்ஸோட பேசுங்களேன்... வாங்க எல்லாரும் அந்த பக்கம். நித்யா தான் அதில் வர முடியாது, தமிழ் இல்லாம... மற்றவர்கள் வாங்க பார்ப்போம். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நலம் நலம். சாரி முதல் போஸ்டிங் போடும் போது உங்க இந்த போஸ்டிங் கவனிக்கல. காலை முழிக்குறதே இதில் தான். :) சந்தேகமே வேணாம். எல்லாரும் எல்லா பக்கமும் கலக்கணும்னு தான் ஆசை எனக்கு... இப்ப இருக்க எல்லாருமே எல்லா பகுதியிலும் கலக்கிட்டு இருக்காங்க... கதை, கவிதை, கைவினை, சமையல், பட்டிமன்றம்... ம்ம்... நாங்களாம் உங்களை போல் புது முகங்கள் அசத்துறதை பார்த்து அசந்து போய் இருக்கோம். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Neenga thaane akka engalukku naattaamai adhaan panchayatha ungakitta kondu vandhom. But problem solve aana piragu late ah vandhalum latest ah theerppu solliteenga. Thanks akka. Enna kani, namma naattaamai sonnadha padichiyallo? Olunga kovapadama, doo vidama jolly ah irukonum. Purinjadha le?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

வனிதா அக்கா டிபன் சாப்டீங்களா ? நானும் முடிந்த வரை மற்ற பகுதிகளிலும் பதிவுகளை போடா முயற்சிக்கிறேன்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

மேலும் சில பதிவுகள்