விடாது அரட்டை!!!

அரட்டையை இங்கே தொடருங்க :)

ரூல் 1: ஆங்கில / தமிங்கில பதிவு கூடவே கூடாது.

Enna ma nan vandhuten... Ippo okya?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

என்ன யாருமெய் இல்லியா? ஓகே பை பை

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

Revs ippo thaan engalukku power vandhadhu. Ungalukku ippo thaan powercut ah? Ok poi saptu themba vaanga ok...
Kani... Enga poita? Vaa ma minnal...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

நா என்னகா பணபோறேன் ஆஸ்யூஷுவல் செக்கிங் ஆக்ரிமேன்த்ஸ் அக்கா நம்ம பாபு அண்ணா இருக்காங்களா அவங்கள எங்க மேனேஜிங் டைறேக்டர்க்கு நல்லா தெரியுமாம் ஏன்னா எங்க சார் நிறையோ இன்டர்வியுவ்ஸ் ல லாம் வந்து இருக்காங்க விஜய் டி.வி நீயா நானா, புதிய தலைமுறை நு நிறையோ ப்ரோக்ராம்ஸ் ல வந்து இருக்காங்க இதனை எனக்கு எங்க எடிட்டோரியல் டிபார்ட்மென்ட் சீப் சொனாங்க அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ஹாய் நித்தி எப்படி இருக்கீங்க? ஹர்ஷிக்கு உடம்பு இப்போ எப்படி இருக்கு?

ஹாய் கனி உடம்பு பரவாயில்லையாப்பா? பேக் பெயின் குறைஞ்சிருக்கா?

Hai kani... Konja neram thoonga ponen. Unga anna vandhanga. Avlo thaan pesikitte time ponadhe theriyala da. Oh... Appo nee periya aalu thaan. Vip's ellam theriyudhu unaku... Ok da...
Hai uma, naanga nallaa irukom. Neengalum, anna, pasanga nalama? Harshi kutty supera iruka. Ippo madam thoonguranga. Ezhundhirikkira time thaan... Kani, uma rendu perum enna spl innaiku?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Ok bye pa...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்.... சாரி காலையில் இருந்து பிசி. ஒன்னும் பெருசா வேலை இல்லை, ஆனா பிசி ;) நிச்சயமா இன்னைக்கு தூங்கல.

பிந்து அக்கா... என்ன இரவெல்லாம் முழிச்சு வேலையா? உங்க ஐடியா இன்னைக்கு ஒர்காயிடுச்சுல்ல. ;) இன்னைக்கு நான் தூங்கலயே.... அந்த கூடையை எடுத்தா தலையும் புரியல வாலும் புரியல, அதை விட்டுட்டு புதுசா ஒரு கூடையை ஆரம்பிச்சு அதை முடிச்சுட்டேன். :) இப்ப கையில் டீயோட அறுசுவைக்கு ஓடியாந்துட்டேன்.

நித்யா... எந்த கீரையா இருந்தாலும் வயிறு அப்சட்டா இருக்கும் போது எடுத்துக்காம இருக்குறது நல்லது :) ரொம்ப சீக்கிரமே சொல்லிட்டனோ... ஹிஹிஹீ. சாரி நித்யா.

வேற யாராவது இருக்கீங்களா??? என்னை கேட்டீங்களா???

காலையில் என்னை என்ன டிஃபன்னு யாரோ கேட்டிருந்தீங்களே... (சாரி... அங்க இருந்து இந்த பக்கத்துக்கு வரதுக்குள்ள மறந்துட்டேன் ;( கோச்சுக்காதீங்க) வழக்கம் போல கார்ன் ஃப்லேக்ஸ் தான். நான் டிஃபன் பண்ணாலும் பல நேரம் அவருக்கு மட்டும் தான் பண்ணுவேன்... எனக்கு கார்ன் ஃப்லேக்ஸ் சாப்பிட பிடிக்கும் :) சின்ன பிள்ளைங்க மாதிரி. ஹிஹிஹீ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

விடாது அரட்டை... விடாது மழை மாதிரி ;) அரட்டை ஓயாம போகுதுன்னு சொன்னேன். ஹிஹிஹீ. இப்போதைக்கு நல்லா தொய்வில்லாம போறது பட்டியும், அரட்டையும் தான். அதான் மக்களை மற்ற இழைகளில் பதிவிடுங்கன்னு சொல்லிகிட்டிருந்தேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தங்கச்சி, உங்களை டீச்சர்ன்னு சொல்றது சரி தான் :)

சீக்கிரம் கூடையை (குறிப்பை தான்) அனுப்பி வைங்க :)

லைப்ரரியில் இருந்து origami புக் ஒன்னு எடுத்தேன்... அதில் finger puppet செய்வது எப்படின்னு போட்டிருக்காங்க... ரொம்ப நல்லா இருக்கு... இன்னைக்கு அதை தான் செய்து பார்க்க போகிறேன்...

என்ன breakfastன்னு இரவு ஏழு மணிக்கு சொல்லி நீங்க எவ்வளவு பிசின்னு புரிய வச்சுட்டீங்க :D

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

மேலும் சில பதிவுகள்