இதெல்லாம் ஒரே இழையா கேட்கலாம்... இல்லையா இதுக்குன்னு ஏற்கனவே இருக்க இழைகளில் கேட்கலாம்... ஒவ்வொரு கேள்விக்கு ஒவ்வொரு இழை போட்டா மற்ற இழை எல்லாம் உள்ள போயிடும். சரியா? :)
சாரி... எனக்கு தெரியாதுங்க. இங்க ஆயிரம் பதிவு இது போல வருது... வருபவர் எல்லாம் இப்படி சம்பாதிக்கலாம், அப்படி சம்பாதிக்கலாம்னு சொல்றாங்க... இங்க தகவல் கொடுக்காம மெயில் அனுப்புறேன் ஐடி கொடுங்கன்னு சொல்வாங்க... இதை நம்பி இங்கையும் 10 பேர் மெயில் ஐடி கொடுப்பாங்க... அதுக்கு அப்பறம் மெயில் போடுறதா சொன்னவங்க என்ன பண்ணாங்க, மெயில் ஐடி கொடுத்தவங்க என்ன பண்ணாங்கன்னு எதுவும் தெரியாது. :)
உண்மையில் இதில் எல்லாம் எனக்கு நம்பிக்கையும் இல்லை. நீங்க உண்மையில் கம்பெனியில் கூட வேலை பார்ப்பவர்கள் மூலம் எதாவது அவங்க செய்யும் பார்ட் டைம் ஜாப் பாருங்க... இல்லையா, இங்க நிறைய லின்க் இருக்கு, இப்படி தமிங்கிலத்தில்... தேடுங்க கிடைக்கும். :)
கார்த்திகா

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனிதா அக்கா
அக்கா நான் புதியவள்.
நான் பார்த்த வரைக்கும் எதுவும் கிடைக்க இல்லை. please help with me akka
கடினமான செயலின் சரியான பெயர் தான் சாதனை;
with
**Karthika**
வனிதா அக்கா
பதில் சொல்லுங்க
கடினமான செயலின் சரியான பெயர் தான் சாதனை;
with
**Karthika**
கார்த்திகா
சாரி... எனக்கு தெரியாதுங்க. இங்க ஆயிரம் பதிவு இது போல வருது... வருபவர் எல்லாம் இப்படி சம்பாதிக்கலாம், அப்படி சம்பாதிக்கலாம்னு சொல்றாங்க... இங்க தகவல் கொடுக்காம மெயில் அனுப்புறேன் ஐடி கொடுங்கன்னு சொல்வாங்க... இதை நம்பி இங்கையும் 10 பேர் மெயில் ஐடி கொடுப்பாங்க... அதுக்கு அப்பறம் மெயில் போடுறதா சொன்னவங்க என்ன பண்ணாங்க, மெயில் ஐடி கொடுத்தவங்க என்ன பண்ணாங்கன்னு எதுவும் தெரியாது. :)
உண்மையில் இதில் எல்லாம் எனக்கு நம்பிக்கையும் இல்லை. நீங்க உண்மையில் கம்பெனியில் கூட வேலை பார்ப்பவர்கள் மூலம் எதாவது அவங்க செய்யும் பார்ட் டைம் ஜாப் பாருங்க... இல்லையா, இங்க நிறைய லின்க் இருக்கு, இப்படி தமிங்கிலத்தில்... தேடுங்க கிடைக்கும். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனிதா அக்கா
சாரி வேண்டாம்.
மிக்க நன்றி.