நான் தஞ்சாவூர் மாவட்டம்.
சென்னையில் ஒரு ஆட்டோ மற்றும் ஒரு பைக் வாங்கினால் அதை தஞ்சாவூருக்கு எப்படி பத்திரமாக கொன்டு வரலாம்.
குறிப்பாக ஆட்டோவை எப்படி கொண்டு வரலாம்?இரயிலில் கொன்டு வர முடியுமா?எவ்வளவு செலவாகும்??
நான் தஞ்சாவூர் மாவட்டம்.
சென்னையில் ஒரு ஆட்டோ மற்றும் ஒரு பைக் வாங்கினால் அதை தஞ்சாவூருக்கு எப்படி பத்திரமாக கொன்டு வரலாம்.
குறிப்பாக ஆட்டோவை எப்படி கொண்டு வரலாம்?இரயிலில் கொன்டு வர முடியுமா?எவ்வளவு செலவாகும்??
இது பற்றி தெரிந்தவங்க யாருமே
இது பற்றி தெரிந்தவங்க யாருமே இல்லையா??????????
என்றென்றும் உங்கள் தோழி.....
ஷமீஹா.....
ஒற்றை தாமரை இழை என்றால் என்ன
ஒற்றை தாமரை இழை என்றால் என்ன தோழிகளே?
என்றென்றும் உங்கள் தோழி.....
ஷமீஹா.....
.
ஏதாவது டிரைவர் அல்லது உறவினர் மூலம் சாலையில் ஓட்டி வரச் செய்யலாம்
ஓரிதழ் தாமரை இருக்கு அது
ஓரிதழ் தாமரை இருக்கு அது என்னங்க ஒற்றை தாமரை இழை
dont cry because its over smile because it happened
kalai arasan
thanks for ur replay but இதற்க்கு வேறு வழி இல்லையா?
தப்பா எடுத்துகிடாதீன்க ஆட்டோவை இரயில் மூலமெல்லாம் கொன்டு வர முடியாதா?ரொம்ப லாங் தொலைவா இருக்கே அதான் கேட்டேன்.
என்றென்றும் உங்கள் தோழி.....
ஷமீஹா.....
hai indhu
how r u pa?ஓஓஓ அப்படியா!
ஒருத்தவங்க சொல்லி காதால் கேட்டதுதான் நான் தப்பா புரிஞ்சிட்டேன் போல
சரி ஓரிதழ் தாமரை என்றால் என்ன அது பற்றி கொஞ்சம் சொல்லுங்கலேன் அது எங்கே இருக்கும்????????
என்றென்றும் உங்கள் தோழி.....
ஷமீஹா.....