எல்லாரும் அரட்டை அடிக்க வாங்க:-)))))

தோழிகள் அனைவரும் இங்க வந்து அரட்டைய தொடருங்க...அந்த இழை 25 பக்கம் ஆகிடுச்சி...ரூல்ஸ் அதே தான் தமிழில் மட்டும் தான் பதிவு இருக்கணும்... ஆங்கிலம்/தமிங்கலம் அனுமதி இல்லை...(அப்பாடா எப்படியோ ஒரு வழியா நானும் ஒரு இழை ஆரம்பிச்சிட்டேன்.ஹாஹாஹா...)

நலமா...அபூர்வா என்ன பண்ணுறாங்க .... சாப்டாச்சா

கார்த்திகா எங்க போனீங்க?
ஹாய் ரூபி ரிதா,ரிஹான் நலமா,அபூர்வா தூங்குறா

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

பக்கத்து வீட்டுக்காரங்க வந்தாங்க.. extra cylinder கேட்டு ... அதான் பா

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

பிள்ளைங்க நல்லா இர்காங்கபா...ரியாத் இல் லக்கி போயிருகின்களா

எல்லாரும் சமைத்து அசத்தலாம் ல கலந்துக்கோங்கப்பா. நாம எல்லாரும் கலந்துக்கிட்டா தான் குறிப்பு குடுக்குறவங்களுக்கு உற்சாகமா இருக்கும் அவங்களும் நிறைய குறிப்பு தர முயற்சி செய்வாங்க

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

எப்படி இருக்கீங்க...உங்களை பற்றி சொல்லுங்க

கார்த்திகா: அப்படியா சரி சரி
ரூபி: இங்க இருக்குற லக்கி ஃபேமிலி ரெஸ்டாரண்ட் இல்லப்பா ஆனால் ஹஸ்பண்ட் பார்சல் வாங்கிட்டு வருவாரு அங்க இருந்து நல்லா இருக்கும். ஜெத்தால இருக்குற லக்கி போயி இருக்கேன்.

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

சமைத்து அசத்தலாம் லிங்க் தாங்கப்பா

கார்த்திகா குஜராத் டிஷ் எல்லாம் சமைக்க தெரியுமா? அவுட்டிங் அடிக்கடி போவிங்களா? அங்க எந்தெந்த இடம் நல்லா இருக்கும் சுத்தி பாக்க

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

முயற்சி பண்றேன் இந்திரா... எனக்கு மட்டும் தான் சமையல்.. அதான் எதுவும் புதுசா எல்லாம் பண்ண தோனது... ஹஸ்பண்ட் வீட்டுல இருக்கப்ப பண்றேன் பா

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

மேலும் சில பதிவுகள்