குட் நீயூஸ்

ஹாய் பிரண்ட்ஸ் நான் 37 நாள் கர்ப்பமாக இருக்கிரேன் ..அறுசுவை மூலமாக தான் நான் நிறைய விசயங்கள் தெரிந்து கொண்டேன் ,நிறைய தோழிகலும் கிடைத்தார்கள், அறுசுவைக்கு எனது நன்றி......... ஆகஸ்ட் 27 ஸ்கேன் எடுக்க போரேன் குழந்தையோட வளர்ச்சி நல்லபடியா இருக்கனுன்னு எனக்காக வேண்டிக்கோங்க தோழிஸ் ............

குழந்தைக்கு இதய துடிப்பு ஆரம்பிச்சி விட்டதா. இப்போ எத்தனை நாள் கற்பம் நீங்க

இந்து எப்படி இருக்கீங்க அபூர்வா குட்டி எப்படி இருக்காங்க,ஒகே இந்து கண்டிப்பா என் செல்ல குட்டிக்காகவது நிறைய ப்ரூட்ஸ் சாப்பிடுர தேங்க்யூ........

ஸ்கந்தா ஆமாப்பா இப்போ எனக்கு 50 வது நாள்.........

hi this is sasi. congratus. ore doctor taye check pannunga place change pannathinga doctor change pannathinga. sry pregnancy safe aa irukka uchi podunga romba romba careful la irunga driving pannathinga.gd all the best. take care nee evlo kalara iruppinganu theriyathu pomegranate sapdunga athigama color aa child irukkum.and first month vishnu, mahalaxmi samy kupadanum. 2nd month vinayakkar, 3rd month vidula manjala sulam varanju kupudunga ippadi delivery agura mudium kupuda ovvoru month ovvoru god irukkanga avunga kupuda kulantha nalla pirakkum 4 th month born uruvangum babakku appo suriyana kupuda and nagam antha month baba born nalla strength irukum mathavungala vida u do this ithu jathaga rethiyanathu do sister. be happy all ways :-)

ur life is in ur hand

Congrats Latha..

சங்கரிலதா நீங்க treatment எடுத்து conceiveஆனிங்கலா இல்ல நார்மலாவே conceive ஆனிங்கலா உன்கல் அனுபவத்தை எங்களிடம் சொன்னால் என்னை போன்றவங்கலுக்கு ரொம்ப உதவியாக இருக்கும்..conceive aakum mun yethavathu symptoms irunthatha.plz reply me.....

கங்கிராட்ஸ்.....ரொம்பவே சந்தோசமா இருக்கு புவி நான் இந்த இழையே பார்க்கவே இல்லை 2 டேஸ் முன்னாலேதான் இந்து சொன்னாங்க.பொண்ணுக்கு ஜுரமாக இருந்ததால் அப்பொவே பதிவு போடா முடியலே...நல்லா ரெஸ்ட் எடுங்க,நேரத்திற்கு சாப்பிடுங்க,எதையும் நினைத்து மனசே குழப்பிக்காடதிங்க.டைம் கிடைக்கும்போது வாங்க பேசலாம்.நல்ல ஆரோக்கியமான குழந்தை பெற்றடுக்க எப்போவும் பிரை பண்ணிகுறேன் .

சங்கரிலதா மன்னிக்கவும் உங்களுடைய முன் பதிவை நான் பார்க்கவில்லை. உங்கலுக்கு hormone பிரச்சனை இருந்ததா மலைவேம்பு குடித்த அன்ட்ரு நீங்க புலி,எண்னை சேர்க்கவில்லையா.....உன்கல் தங்கை போல் நினைத்து பதில் போடவும்...உங்கலுக்கு white discharge இருந்ததா.

ஹாய் சசி உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி....................
ஒகே மா நீங்க சொன்னா மாதுரி எல்லா கடவுளையும் கும்பிடுகிரேன் தேங்க்ஸ் பார் யுவர் அட்வைஸ்..................

ஹாய் ஸ்ரீ

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.................

உங்கள் வாழ்த்துக்கும் பிரார்த்தனைக்கும் மிக்க நன்றி,உங்க கூட பேசி ரொம்ப நாள் ஆகுது ,நீங்க குட்டீஸ் அனைவரும் நலமா,ரிதா வுக்கு இப்போ காய்ச்சல் குணமாகி விட்டதா ,அரட்டைக்கு வர பேசுவோம் ரூபி.................

மேலும் சில பதிவுகள்