அழகு தமிழில் அரட்டை!!!

தோழிகள் அனைவரும் இங்க வந்து அரட்டைய தொடருங்க...அந்த இழை 20 பக்கத்துக்கு மேல்ஆகிடுச்சி...ரூல்ஸ் அதே தான் தமிழில் மட்டும் தான் பதிவு இருக்கணும்... ஆங்கிலம்/தமிங்கலம் அனுமதி இல்லை...

எல்லாரும் இங்க வந்து அரட்டையை தொடருங்க...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

ஹாய் இந்து..அபுர்வா நலமா?.சமையல் ஆச்சா?

Ellarum inga vaanga... Naanum vandhuten... Indhu... Epdi first aala vandhu azhagu tamilil arattai la thanglish la type panni rules meeri iruken?:( sorry for that indhu. aamaa indhu, en ponnu name kooda ellarum harshidha ku badhila Architha nu kolai pannuvanga. enna panradhu?
SUBANYA... NAN UNGALUKKAGA BOLD LETTERS LA TYPE PANREN... IPPO OK YA?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

நான் அபூர்வாக்கு குளிப்பாட்ட போறேன்பா. கொஞ்ச நேரம் கழிச்சி வரேன்

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

ஒரு இழை புதுசா தொடங்கினேனு பதிவு போட்டா அல்ரெடி இந்திரா மேம் முந்திகிட்டாங்க.............:( :(

தெளிவா இருக்கு நித்தி. உங்களுக்கு கஷ்டம் இல்லையே.

Dreams Come True..

வாங்க நாத்தனார் வாங்க..என்ன அரட்டைக்கு வர சொல்லிட்டு ,உங்கள ஆள காணோம்.ஹா்சி நலமா?

Hai shabana... Epdi irukeenga? Fareez kutty epdi irukan? Ramzan ellam epdi celebrate pannineenga? Edho desert name solli adha senjen nu solli irundheenga. Adhu edhula prepare panradhu shabana?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

சமீலா ஏற்கனவே இங்க ஒரு இழை ஓடிட்டு இருக்கு. நீங்க அத அப்படியே விட்டுடு இங வாங்க இது முடிஞ்சதும் அதுல தொடரலாம்

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

ஹாய் சுபன்யா,ஷம்மி..

மேலும் சில பதிவுகள்