அழகு தமிழில் அரட்டை!!!

தோழிகள் அனைவரும் இங்க வந்து அரட்டைய தொடருங்க...அந்த இழை 20 பக்கத்துக்கு மேல்ஆகிடுச்சி...ரூல்ஸ் அதே தான் தமிழில் மட்டும் தான் பதிவு இருக்கணும்... ஆங்கிலம்/தமிங்கலம் அனுமதி இல்லை...

சௌதி ரொம்ப வசதியா இருக்கு போல தினம் ஒரு புது இழை ஆரபிக்க.....................பாபா நலமா?...................

by,
AnuGopi,
Be happy and Make others happy........

நித்தி,
நான் நல்லா இருக்கேன்...லன்ச் சாப்டேன்....இன்னைக்கு செட்டிநாடு புலாவ் :)

Vanitha akka ennai neenga ippo kandukkave illaye? :(

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

நித்தி,ஷம்மி சாப்டிங்கலா?

இப்பவும் வந்து நீங்க என்னை கேட்கவே இல்லையே!!! ;) பென்ச் மேல் நிக்கறீங்களா கீழ தான் உட்கார்ந்திருக்கீங்களா? நில்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இந்திரா, ஷமீலா இருவரும் அரட்டை இழை துவங்கிட்டீங்களா!! சரி பரவாயில்லை, ஆனா மறக்காம இந்த இழை முடிஞ்சதும் ஷமீலா இழைக்கு போயிடுங்க, யாரும் மறந்து போய் இன்னும் ஒரு புது இழை துவங்கிடாதீங்க சரியா?? இப்போ அதை தொடாம விடுங்க... உள்ள போகட்டும்.

சமைத்து அசத்தலாம்க்கு இன்னைக்கு யார் யார் என்ன என்ன பண்ணீங்க?? பதிவு போட்டுட்டீங்களா?? நான் இனி தான் போடணும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அனு என்ன அதிசயம் அரட்டை பக்கம் வந்து இருக்கீங்க?
//சௌதி ரொம்ப வசதியா இருக்கு போல தினம் ஒரு புது இழை ஆரபிக்க..//இங்க இருக்குற வரைக்கும் தான் அறுசுவைக்கு வர முடியும் இந்தியா போனா அறுசுவை ஓபன் பன்ன கூட நேரம் இருக்காது

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

நான் சமையல் பண்ண போரேன்..பை,பை.

கோவமா?? ஃபீலிங்கா?? எதுவும் வராதே நித்யாக்கு ;) நான் சும்மா தான் சொன்னேன்... உங்ககிட்ட போய் கோவிப்பனா? இத்தனை நாளா ரொம்ப மிஸ் பண்ணேன்.... ஆனா நீங்க வந்தும் என்னை கேட்கவே இல்லையேன்னு தான் நேத்து கேட்டேன். :) சாப்பிட்டாச்சா? நான் சாப்பிட்டு வரேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி அக்கா நீங்க மாலிலயா இருகீங்க சொந்த ஊர் எங்க

மேலும் சில பதிவுகள்