கர்ப்ப காலத்தில் air travel to India செய்யலாமா?

எனக்கு 15 weeks முடிந்து உள்ளது. நான் இன்னும் 2 daysல் / 10 daysl India போய்விட்டு முழுதாக 3 months இருந்துவிட்டு
திரும்பலாமா? Please help me with your answers. I am very much worried. This is actually my fourth month. Looks like I have to be there in India from the 5th to 7th month and return by the starting of 8th month.Is it travel to do flight travel for such a long time?

One more question. Can I travel for 4 hours within US at this time?

Is it safe to travel by flight for 18 hours during the 4th and 8th months?
Is it okay do flight travel for 4 hours during the 4th month?

போய் வா கவி ஒன்னும் ப்ரச்சனை இல்லை.
என்ன அந்த சீட்ல 2 மணிநேரம் உக்காரவே போதும் போதுமா இருக்கும்.
சாப்பிட முன்னாடி ட்ரேயை போடவே முடியாது வயிறு இடிக்கும்.
போலாம் ஆனால் நிறைய தண்ணீர் குடிச்சுட்டே இருங்க..அங்கே டாஇலெட்டுக்கு போக கூச்சப்படாமல் அடிக்கடி போங்க.
முன் சீட் வாங்கி காலை நல்ல நீட்டி வச்சுக்குங்க...1 மணிநேரத்துக்கொருமுறை 10 அடி நடந்துட்டு வாங்க..வேறென்ன தேவைனாலும் க்ரூஸ்ட கேளுங்க.
உண்மையில் நான் 8 ஆவது மாதத்தில் இங்கிருந்து ஊருக்கு 4 மணிநேரம் தான்..அதுக்கே படாத பாடு ஆகிடுச்சு.
அதாவது அந்த சீட் எனக்கு ஒரு தம்மாதுண்டு போல ஒரு மாதிரி.சாப்பிட ட்ரேவை வைக்கவே முடீல;-).எப்படியாவது இறங்கினால் போதும் என்பது போல உட்கார கஷ்டமாகிடுச்சு

My best advise is to ask your doctor. Everybody's body and the physical condition varies and specially no two persons will feel/have the same ache/pain/pleasure etc.

I am sure you have insurance to go to a good gynecologist. Please seek advise of qualified/trained medical professionals. If anyone in this forum is a doctor , please help kavitha kannan.

Hope is just the part of the equation

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இங்கே என் பிரெண்ட் ஒரு 45 நிமிஷம் கார் பயணம் கூட செய்யமாட்டேங்கறாங்க... இத்தனைக்கும் அவள் ஒரு டாக்டர்... அதனால் தான் சொன்னேன்...

Hope is just the part of the equation

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ச்சே பரவால..சாரி எதுக்கு.ஆமாம் ஒவ்வொருத்தருக்கு சுயமாவே நம்பிக்கை வராது அப்ப கன்டிப்பா பயனம் தவிர்க்கனும்..ஆனால் நான் ஓவெரா ஜாக்கிரதை எடுத்துக்கிட்டதில்ல ஏன்னா எனக்கு அப்படி எதுவும் ஆகாதுன்னு நம்பிக்கை இருந்தது.
கவியை எனக்கு தெரிஞ்சவரை நல்ல ஆரோகியமா இருக்கரதா தான் சொன்னது.
ஆனால் இலா வின் பதில் தான் ரொம்ப சரி..மருத்துவர் தானே எல்லாத்துக்கும் பதில் சொல்லனும்.

ஹாய் கவி...போய் வரலாம் ஆனால் உங்க பாடி ஒத்துக்குமானு பார்கனும்..சோ டாக்டரிடம் கேட்ட பின் போகலாம்...இது என் கருத்து...

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

உங்கள் உடல் நிலையைப் பொருத்து தாராளமாக சென்று வரலாம். திரும்பி வரும்போது Flight-ல Doctor approval certificate கேட்பாங்கன்னு நினைக்கிறேன்.

அன்புடன்,
Ishani

அன்புடன்,
இஷானி

I consulted the doctor and she adviced that I have to be in US the latest by Aug 20th.She is not fully happy though.Thanks for all your time.
Sorry for the English typing.

Kavitha.. Take good care. Drink plenty of water while you are in the flight. Get the seats which are for families with Kids in the front, which will allow you to be more comfortable. Take some cereal bars / small snack size( 100 cal pak) items. Take 2 or 3 inflatable pillow , so you can inflate them make like a foot rest if needed.

Have a Safe journey. Enjoy your time with parents/family back home.

ila

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மேலும் சில பதிவுகள்