laparoscopic

எனக்கு திருமனம் ஆகி 3 வருடம் ஆகுது இதுவரை 4 iuiசெய்துள்லேன் பலன் இல்லை, இருக்கு..இப்பொலுது laparoscopic செய்யனும்னு சொல்ராங்க கற்ப்பபை எப்படி இருக்குனு பாக்கனும்,அடைப்பு இருந்தா எடுக்கலாம்,வேர பிரச்சனை இருக்கனு பாக்கலாம்னு சொல்ராங்க இந்த மாதிரி யாராவது செய்து இருக்கிங்கலா இப்படி செய்து யாராவது பலன் அடைந்திங்கலானு எனக்கு சொல்லுங்க...aana enakku neerkatti ya bunger panra treatment illanu sollitanga...

தோழி Laparescopic பயப்படும் படி ஒன்னும் இல்ல.அது ஓரு சின்ன surgery தான். நானும் 2 மாதத்திற்கு முன்பு Laparescopic பண்ணினேன். தைரியமா இருங்க.எல்லாம் நல்லதாவே நடக்கும்.

லப்ரோஷ்கோபி கொஞ்சம் குட பயம் இல்லை 2மாதம் முன்பு தான் எனக்கு செய்தார்கள் 4நாள் ரெஸ்ட் எடுத்தால் போதும் பா.

ஹாய் பா!நான் ஷாமிலி எனக்கும் 2மாதம் முன்பு தான் லப்ரோஷ்கோபி பன்னார்கள் இப்போ உங்கலுக்கு எதாசி மாட்றம் தெரியுதா நா வெய்ட் பொட்டுடன் மருபடிஉம் சிஷ்ட் வன்துடுச்சி.இதுக்கு என்ன சாப்பிடனும்.எப்படி இருகனும் சிக்கிரம் கருத்தரிக்க?

ஹாய் ஷாமிலி எப்படி இருக்கீங்க? உங்களுக்கு திரும்பவும் சிஸ்ட் பார்ம் ஆகிட்டா.Laprescopy பண்ணி 6 மாதம் கழித்து தான் சிஸ்ட் பார்ம் ஆகும்னு சொன்னாங்க.எனக்கு நீர்க்கட்டி பிரச்சனைனால கருமுட்டை வளராம இருந்துச்சு.tablet போட்டாத்தான் கருமுட்டை வளரும்.இல்லனா கருமுட்டை வளராது.ஆனா நாங்க இந்த மாதம் tablet போடாம check பண்ணி பார்த்தோம் கருமுட்டை வளர்ச்சி இருக்குனு சொன்னாங்க.சிஸ்ட பத்தி எதுவும் சொல்லல.எனக்கு rice குறைக்க சொன்னாங்க fruits,vegetables அதிகமா சாப்பிட சொன்னாங்க.அப்புறம் 1 hour walking போக சொன்னாங்க.உங்களுக்கு vaginal scan பண்ணியா திரும்ப சிஸ்ட் பார்ம் ஆகிருக்குனு சொன்னாங்க?

ஹாய் தோழி நான் நலம்.நீங்கள்? நீங்க சொல்றது சரி தான் எனக்கும் அப்படி தான் கூரினார்கள்.எனக்கு பி.சி.ஒ.டி வரல.போன மாதம் பிரியட் வந்து 3வது நாள் ல இருந்து ட்ரிட்மெய்ன்ட் போனேன் எக் இஞ்ஜக்cஷன் போட்டாங்க ரைட் சைட் 3எக் லெப்ட் சைட் 1 எக் வந்தது.அதுல ரைட் சைட் 1 எக் ரப்சர் ஆகல அதுக்கு பேர் தான் சிஷ்ட்னு சொல்லுவாங்கலாம் டாக்டர் சொன்னாங்க பா. சோ இந்த மாதம் டப்லெட் மட்டும் தான் குடுத்தாங்கா.இஞ்ஜக்cஷன் போடல போட்டா சிஷ்ட்டு பெருசு ஐடுமாம்.அப்படியே பாக்கலாம்னு சொன்னாங்க. அது அப்படியே கரையவும் வாய்ப்பு இருக்காம்.கர்பம் தரிக்கவும் வாய்ப்பு இருக்காம்.so 10-16 days சேர்ந்து இருக்க சொன்னாக.

ஹாய் தோழி நான் நலம். நான் pcod நால தான் Laprescopy பண்ணினேன்.Laprescopy பண்ணின மாதம் tablet எதுவும் எடுக்கல.2 வது மாதம் எடுத்தேன். Laprescopy பண்ணின டாக்டர் தான் tablet குடுத்தாங்க அதுவும் 1 மாதம் தான் tablet குடுத்தாங்க இந்த மாதமே conceive ஆகுதானு பார்போம்னு சொன்னாங்க ஆனா அந்த மாதம் 45 கழித்து தான் periods வந்துதுப்பா நான் pcod திருப்பி வந்துட்டேரனு பயந்துடேன் .இந்த மாதம் குடுத்த tablet இங்க dubai கிடைக்கல.அதனால இந்த மாதம் tablet போடல .Laprescopy பண்ண தான் india போனேன்.ஆனா நான் துபாயில தான் முன்னாடி treatment எடுத்தேன்.அப்ப அந்த டாக்டர் சொல்லுவாங்க conceive ஆகுற tablet தொடர்ந்து எடுக்க கூடாதுனு சொல்லுவாங்க. அப்படி எடுத்தா அதனால conceive ஆகலனா சிஸ்ட் மாதிரி வரும்னு சொல்லுவாங்க.ஒரு மாதம் விட்டு விட்டு தான் tablet போட சொல்லுவாங்க.tablet போட்டா தான் இப்படினு சொல்லுவாங்க injection க்கு என்னனு தெரியல.அதனால தான் நான் இந்த மாதம் tablet போடல.நீங்க சொன்ன பிறகு தான் எனக்கும் நியாபகம் வருது.கவலைபடாதிங்கபா சீக்கிரம் தாய்மை அடைவீர்கள்.

நன்றி பா எனக்கும் பி.சி.ஒ.டி க்கு தான் பன்னாகா.பாபோம் நல்லது தான் நடக்கும்.உங்கலுக்கும் என் வாழ்த்துக்கள்........

உங்களுக்கு Laprescopy பண்ணின 2 வது மாதம் period correct date ல வந்துதா?இது 3 வது மாதமா? இந்த மாதம் ovalation சரியா ஆச்சாப்பா?உங்களுக்கு டாக்டர் போக exercise சொல்லி இருக்காகங்ளா?

ஆம் வந்தது ஆன 5நாள் முன்னையே லைட்டா ஆக ஆரம்பம் இடுச்சி கரக்ட் டேட்ல தான் நல்லா ஆனது.இந்த மாதம் செக் பன்னல metformin,folion,gonadil(this month only new) டாப்லட் மட்டும் தான்.அப்பிடியே பாக்கனும்.........nu doc sollitaanga.after 2months serious ha pogalaam.ippo iui kuda panna veyndamnu sollitaanga.suppose indha month periods vandhuta scan panni cyst karanchidichanu papaanga.karanchi iruntha iui nu ninaikkuran pa.then yappavum pola last 16days kum tablet kuduthu irukaanga.......exercise yallam yedhum illa pa walking than sonnaanga then neenga sonnadhu than same fruits,vegetables,keerai,rice one time mattum kammiya.sorry pa tamil type panna late aagudhu........

08.10.2012 எனக்கு lapraroscopy பன்னாங்க கரு முட்டை வலர்சி கம்மியா இருக்குனு சொல்ரங்க. சீக்கிரம் conceive ஆகிரலாம்னு doctor சொல்ரங்க. இந்த மாதிரி யார்காவது இருந்து சரி ஆகிருக்கா.plz reply me

மேலும் சில பதிவுகள்