கர்ப்பமானவர்கள் கரும்புசாறு குடிக்கலாமா?

என் நெருங்கிய தோழி கர்ப்பமாக இருக்கிறாள். அவள் சரியான கரும்புச்சாறு பயித்தியம். ஆனால் இப்போது பயப்படுகிறாள். கரும்புச்சாறு குடிக்கலாமா? இல்லை அறவே குடிக்கக்கூடாதா?

குடிக்ககூடாது...............அவரை குடிக்கவேண்டாம் என்ன சொல்லுங்கள்...........

by,
AnuGopi,
Be happy and Make others happy........

Karumbuchaaru udambukku romba heat kudukkum so pregnant ladies kudikka koodadhu pa. Unga friendkitta sollunga. Kuzhandhai ku aagadhu nu. Adhuku badhila ilaneer neraya kudikkalam. Adhai kudikka sollunga. Cold items set aagadhu na konjam parthu kudikka sollunga.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

romba nanri. intha kulappam enakum irunthathu. enaku marriage agi 2 varusam aguthu. ana kulanthai illa. but athukana treatmentlam poite iruku. i have a hope. nanum sariyana karumbu sar payithiyam. ini kudikave matten. romba thanks. en freindku varuthamthan. ana ava pappakaga nipatikirenu sonna. pappa peranthathum rendu perum senthuthan kudipangalam.

உறவெனும் புதையல் பெட்டியை திறக்கும் மந்திரச்சாவி அன்பு. உபயோகித்து உண்மையை உணருங்கள்

மேலும் சில பதிவுகள்