Creche என்பது குழந்தைகளுக்காக நடத்த படும் ஒரு Play School இங்கு 1 வயது குழந்தை முதல் 3 வயதுக்குள் உள்ள குழந்தைகள் அனுமதிக்க படுவார்கள். பெற்றோர்கள் இருவரும் வேலை செல்லும் காரணத்தால் தங்கள் குழந்தைகளை இங்கு அனுப்புவார்கள். குழந்தைகளுக்கு ஏற்ற மாதிரி இங்கு கட்டணம் வாங்க படுகிறது.
Creche என்பது Play School

creche
creche-தொடங்குவதற்கான வழிமுறைகள்?