Valkai veruthuvittathu enaku. Ovoru mathamum eathir parthu eathir parthu yamattrangala en valkayil nirainthu kondirukirathu. Thanimayil iruka manam thavarana mudivugalai nadugirathu. Kadaisiyaga kulanthai thatthukathu edukalama endru thondrugirathu. En mudivu sariyanatha.
<!--break-->
sanraj
unga age yavvalo.......
28 ennavarukum enakum 13
28 ennavarukum enakum 13 varusam
sanraj
puriyala unga age 28 ta?
sanraj
enakku next week 27 completed
S enaku 28 shamili. Next wek
S enaku 28 shamili. Next wek ena day unga b.day.
sanraj
tuesday indha yearum yamaatram vandha enku thaanga mudiuma nu therila.age aaga aaga bayama irukku.yandha veylaum mulumaiya interest oda pannakkuda mudiyala......
entha prachinaigal vanthalum
entha prachinaigal vanthalum valkaiyai ethirthu poradungal,enna prachanai neengalum,ungalavarum sernthu utkarnthu pesungal,anaithum mudivuku varum,theerka mudiyatha prachanai enru ethuvum illai ekkaranathai kondum verupai valarkatheergal
Advance wishes shamili. Nanum
Advance wishes shamili. Nanum apadithan irukiran. En valaiyai vitan.matha kadaisiyil oru china visyathi koda mulumaya edupada mudila. Intha vala sanja periods agiduvomo nu ninachu eathum panna mudila.
கவலை வேண்டாம்
Sanraj உங்கள் வேதனையை என்னால் முழுமையாக புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இப்படிப்பட்ட குழப்பமான மனநிலையும் டென்ஷனும் கூட கருத்தரிப்பை தாமதப் படுத்தும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். மனதை வேறு விஷயங்கள் மீது திருப்புங்கள். முடிந்தால் யோகா மெடிட்டேஷன் செய்யுங்கள். இது உங்கள் மனதை சாந்தப் படுத்த உதவும்.
அழணும்னு தோணுதா. வாய்விட்டு அழுது தீர்த்து விடுங்கள். மனசுக்கு நல்ல ஒரு ரிலீஃப் கிடைக்கும்.
நான் இப்படி வேதனைப் படுவதும் குழம்புவதும் எனது பிரச்சினைக்குத் தீர்வாகுமா ன்னு உங்களையே கேளுங்க. இல்லைதானே! அப்போ அடுத்து என்ன செய்யணும்னுதானே யோசிக்கனும். மருத்துவர் சொல்வதை நம்பிக்கையோடு ஃபாலோ பண்ணுங்க.
எனக்கு மட்டும் ஏன் இப்படின்னு நினைக்காதீங்க. இந்த சுயபச்சாதாபமே நம்மை வீழ்த்தி விடும். எல்லாத்தையும் பாசிட்டிவா பாருங்க. ஏதோ ஒரு காரணத்துக்காக குழந்தை சற்று தாமதமாகிறது அவ்வளவுதான். அதற்காக நான் சோர்ந்து போய் விட்டால் நாளை என் குழந்தை வந்த பிறகு அவளுக்கு/ அவனுக்கு எப்படி தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்பேன்னு உங்களையே கேட்டுக்கோங்க.
சொல்றது ஈசி அனுபவிப்பவங்களுக்குதானே அந்த வேதனை தெரியும்னு நினைக்கலாம். உங்கள் நிலையை நானும் கடந்து வந்தவள்தான். மேலே சொல்லியிருப்பது எல்லாமே எனக்கு நானே சொல்லிக் கொண்டதுதான். இப்போது எதுவும் என்னை பாதிப்பதில்லை பாதிக்க விடுவதில்லை.
நான் சொல்லியிருப்பது உங்களுக்கு ஆறுதலா இருக்குமான்னு எனக்கு தெரியலை. ஆனால் உங்கள் பதிவை பார்த்துட்டு சும்மா போக முடியலை. ஒரு வேளை நான் ஃபாலோ பண்ணிய விஷயம் உங்களுக்கு பயன் பட்டால் எனக்கு சந்தோஷம்.
விரைவில் அழகான ஆரோக்கியமான குழந்தைக்கு தாயாக வாழ்த்துக்கள்.
அப்புறம் ஒரு விஷயம் இப்படி தமிங்கிலத்தில் பதிவிட்டால் பலரும் படிக்க கூட மாட்டார்கள். கீழே "தமிழ் எழுத்துதவி" அப்படீன்னு ஒரு லின்க் இருக்கு. அதை பயன்படுத்தி தமிழில் பதிவுகள் போடுங்க. இல்லைன்னா ekalappai or NHM writer டவுன் லோட் செய்து இன்ஸ்டால் பண்ணிக்கோங்க. தமிழில் எளிதாக பதிவிடலாம். அடுத்த பதிவு தமிழில் வரும்தானே!
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
poornimaj
idhu naanga pesinaal varakoodiyadhuna parava illai.kadavula kuduthal thana.......