சில்லுனு ஒரு அரட்டை

தோழிகளே சில்லுனு அரட்டை அடிக்க இங்க வாங்க.....
பதிவுகள் எல்லாம் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும்..
** நித்யா மட்டும் ஆங்கிலத்தில் பதிவிடலாம்..

நான் இங்க வந்துட்டேன் பா

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

Shameela nan vandhuten:)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Karthi thittu vaanga ready ya illa na indha yerpaadu ellaam seivena?;) naanga edhukum thuninjavanga nu kaamikka thaan ipdi ellaam:) neenga sapdalaya karthi?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

வெரி குட்....நானும் ரொம்ப நாளா அரட்டை இழை தொடங்க ஆசைபட்டேன் இன்னைக்கு தான் என்னோட ஆசை நிறைவேறி இருக்கு....
மத்த தோழிகளும் இங்க வாங்க...

நீங்களும் சௌராஷ்ட்ரா ஃப்ரெண்ட் தானா... ஆனா எனக்கெல்லாம் தெரியாது பா... அதுனால சௌராஷ்ட்ரா ல எல்லாம் பேச படாது

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

நான் நலம்... நீங்க நலமா? சாப்பிட்டச்சா?

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

Karthi language theriyama epdi pa pesa mudiyum? So pesa maten dont worry... Neenga endha school and college la padicheenga karthi?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ஹாய் நித்யா என்னாச்சு உடம்புக்கு, சாப்ட்டீங்களா?
கார்த்திகா நலமா ஷமீலா எப்படி இருக்கீங்க?
என்னப்பா இது நான்போயி அங்க கூப்பிட்டா நீங்க எல்லாம் இங்கே ஓடி வந்துட்டீங்க.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

1 to 8 - little flower convent

9 to 12 - st. joseph girls higher secondary school

BCA - thigaraja college

MCA - alagapa engineering college , karaikudi ...

இது எல்லாம் உங்களுக்கு தெரிஞ்சுருக்குமே

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

சாப்டாச்சு,
இன்னைக்கு அவர் லன்ச்சுக்கு வரல அதுனால தயிர் சாதம், கீரைபொரியல், உருளைகிழ்ங்கு பொரியல்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

மேலும் சில பதிவுகள்