shamina aziz - October 14, 2012 - 18:25 புது இழை ஆரம்பிச்சாச்சு எல்லாரும் இங்க வாங்க. பதிவு தமிழில் மட்டுமே இருக்கவேண்டும். நித்யா மட்டும் ஆங்கிலத்தில் பதிவிடலாம் அரட்டை, அரட்டை, அரட்டை மட்டும் தான் இங்கே Permalink skandha - October 14, 2012 - 18:27 அரட்டையை இனி இங்கே தொடருங்க :) தமிழ் பதிவு மட்டுமே!!! ஆங்கிலம்/தமிங்கிலம் கூடவே கூடாது. எக்ஷப்ஷன்: நித்யா Log in or register to post comments skandha Permalink shamina aziz - October 14, 2012 - 18:31 எவ்வளவு பிரயோஜனமா பேசறோம். இதை போய் அரட்டைனு சொல்லுரீங்களே இது நியாயமா? இது உங்கலுக்கே அடுக்குமா? எங்கியாவது நடக்குமா? பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும் அன்புடன் ஷமீனா Log in or register to post comments skandha, shamina Permalink gowri tharmenthar - October 14, 2012 - 18:33 அதானே தப்புல ஷமினா கருத்து பரிமாற்றம் என்று சொல்லலாமே Log in or register to post comments கௌரி Permalink shamina aziz - October 14, 2012 - 18:33 கௌரியை இன்னும் காணல ஏன்பா? பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும் அன்புடன் ஷமீனா Log in or register to post comments ஷமீனா Permalink skandha - October 14, 2012 - 18:33 பேசுவது தானே அரட்டை. பிரயோஜனமா அரட்டைனு வச்சிக்குவோம் சரியா Log in or register to post comments ஹாய் சமீனா,ஸ்கந்தா,கெளரி.... Permalink sathi_kader - October 14, 2012 - 18:36 ஹாய் சமீனா,ஸ்கந்தா,கெளரி.... Log in or register to post comments gowri,skandha Permalink shamina aziz - October 14, 2012 - 18:36 உங்க எல்லோருக்காகவும் பிரார்த்தனைனு ஒரு இழை ஆரம்பித்து இருக்கிறேன். பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும் அன்புடன் ஷமீனா Log in or register to post comments skandha Permalink gowri tharmenthar - October 14, 2012 - 18:36 வீணாக பேசுவதுதான் அரட்டை Log in or register to post comments சாதிகாஷாமினா Permalink gowri tharmenthar - October 14, 2012 - 18:39 வாங்க சாதிகா நலமா? சாப்டிங்கலா நன்றி ஷாமினா ப்ரார்த்தனை இழைக்காக Log in or register to post comments ஸ்கந்தா. ஷாதிகா Permalink shamina aziz - October 14, 2012 - 18:40 வீண் பேச்சு இங்கில்லை. அதனால இது அரட்டை இல்லை. கன்னத்தில் போட்டுக்கோங்க ஸ்கந்தா. ஷாதிகா வந்துடீங்களா? பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும் அன்புடன் ஷமீனா Log in or register to post comments 1 2 3 4 5 6 7 8 9 … next last
அரட்டை, அரட்டை, அரட்டை மட்டும் தான் இங்கே
அரட்டையை இனி இங்கே தொடருங்க :)
தமிழ் பதிவு மட்டுமே!!!
ஆங்கிலம்/தமிங்கிலம் கூடவே கூடாது.
எக்ஷப்ஷன்: நித்யா
skandha
எவ்வளவு பிரயோஜனமா பேசறோம். இதை போய் அரட்டைனு சொல்லுரீங்களே இது நியாயமா? இது உங்கலுக்கே அடுக்குமா? எங்கியாவது நடக்குமா?
பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா
skandha, shamina
அதானே தப்புல ஷமினா கருத்து பரிமாற்றம் என்று சொல்லலாமே
கௌரி
கௌரியை இன்னும் காணல ஏன்பா?
பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா
ஷமீனா
பேசுவது தானே அரட்டை. பிரயோஜனமா அரட்டைனு வச்சிக்குவோம் சரியா
ஹாய் சமீனா,ஸ்கந்தா,கெளரி....
ஹாய் சமீனா,ஸ்கந்தா,கெளரி....
gowri,skandha
உங்க எல்லோருக்காகவும் பிரார்த்தனைனு ஒரு இழை ஆரம்பித்து இருக்கிறேன்.
பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா
skandha
வீணாக பேசுவதுதான் அரட்டை
சாதிகாஷாமினா
வாங்க சாதிகா நலமா? சாப்டிங்கலா
நன்றி ஷாமினா ப்ரார்த்தனை இழைக்காக
ஸ்கந்தா. ஷாதிகா
வீண் பேச்சு இங்கில்லை. அதனால இது அரட்டை இல்லை. கன்னத்தில் போட்டுக்கோங்க ஸ்கந்தா. ஷாதிகா வந்துடீங்களா?
பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா