வாங்க பேசலாம்

புது இழை ஆரம்பிச்சாச்சு எல்லாரும் இங்க வாங்க. பதிவு தமிழில் மட்டுமே இருக்கவேண்டும். நித்யா மட்டும் ஆங்கிலத்தில் பதிவிடலாம்

ஷாதிகா....

கவலை படாதீங்க இன்ஷா அல்லாஹ்
அல்லாஹ் கன்டிப்பா தருவான்.தொழுதிட்டு நல்லா துஆ கேளுங்க.
2,3 தடவை என்னை பற்றி விசாரித்து இருந்தீர்கள் ரொம்ப நன்றிப்பா ஆனால் அதுக்குலாம் எனக்கு அப்போ பதில் போட முடியலை ரொம்ப சாரிப்பா.

SSaifudeen:)

வ அலைக்கும் சலாம். ரஹமத்துல்லாஹி பரக்காத்துஹு.. எப்பிடி இருக்கீங்க ஷமிஹா? வீட்டில் அனைவரும் நலமா?

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

ஷமீஹா எப்படி இருக்கீங்க. உடம்பு சரி ஆகி விட்டதா

ஸ்கந்தா.. நானும் ரொம்ப எதிர்ப்பார்த்தேன்.எமாற்றம் தான் மிச்சம்.

கெளரி..அந்த address பேட்டைக்கு போற ரோட்டில் இருக்குனு எங்க அப்பா சொன்னாங்க. நானும் இந்த clomid சாப்பிட்டேன்.அது கருமுட்டை வள்ர்ச்சிக்கு தான்.

சமீனா.. எங்களுக்காக இப்படி ஒரு இலை ஆரம்பிச்சதுக்கு ரொம்ப நன்றி.கருசீரகம்னா சோம்பா.அது எந்த அளவு சாப்பிடனும்.

கௌரி.... நான் நல்லா இருக்கேன்மா....நீங்க?உடம்பு இப்போ பரவா இல்லைப்பா.

///அதான் டாக்டர் நான் சொல்ல சொல்ல ஊசிய வச்சி குத்திட்டாரே!:)///

சமீனா,,,, அல்ஹம்துலில்லாஹ் நான் மற்றும் வீட்டில் அனைவரும் நல்லா இருக்கோம்ப்பா.நீங்க எப்படி இருக்கீங்க?

நாம் பேசுவது இது தான் முதன்முறை என்று நினைக்கிறேன் சோ எனக்காக உங்களை பற்றி சொல்ல முடியுமா?

SSaifudeen:)

சமீஹா....வலைக்கும் சலாம் எப்படி இருக்கீங்க?உடம்பு இப்ப பரவாயில்லையா?சாரிலாம் எதுக்கு?

கருஞ்சீரகம்னா சோம்பு இல்லை. நாட்டு மருந்து கடையில கிடைக்கும். கடுகு போல இருக்கும். ஒரு டீஸ்பூன் வாயில போட்டு தண்ணீர் குடித்துவிடுங்கள். சரி தோழிகளே நான் கிளம்புறேன். பிள்ளை விழித்துக்கொண்டான். நாளை சந்திப்போம்.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

ok..சமீனா போய்ட்டு வாங்க.

ஷாதிகா....
தினமும் இரவில் தூங்கும் முன் யா அவ்வலு! யா அவ்வலு! (ஆரம்பமானவனே) என்று 300 தடவை 40 நாட்களுக்கு ஓதி வாருங்கள்.அல்லாஹ் தருவான்.

அப்பறம் சூரத்துல் அல் பகராவை தொடர்ந்து சுபுஹுக்கு பிறகோ மஹ்ரீபுக்கு பிறகோ 40 நாட்களுக்கு தொடர்ந்து ஓதி வாங்க.எனக்கு தெரிந்து இது நிறைய பேருக்கு ரொம்ப பலணளித்து உள்ளது.
இன்ஷா அல்லாஹ் அந்த நம்பிக்கையில் தான் நானும் ஓதி வறேன்...

என் ஃப்ரன்ட் 3 வருசமா குழந்தை இல்லாமல் இருந்தால் இந்த மாதிரி ஓதினால் அந்த 40வத் conform ஆயிடிச்சி அவளுக்கு..இன்னும் நிறைய பேர்....

SSaifudeen:)

அதுதான் ஷாதிகா பழைய பேட்டை புது பேட்டை இரன்டும் வேற area வேற side அதனாலதான் எந்த பேட்டைனு கேட்டேன் டவுன்ல இருந்து தென்காசி போற roadanu கேளுங்க

மேலும் சில பதிவுகள்