வாங்க பேசலாம்

புது இழை ஆரம்பிச்சாச்சு எல்லாரும் இங்க வாங்க. பதிவு தமிழில் மட்டுமே இருக்கவேண்டும். நித்யா மட்டும் ஆங்கிலத்தில் பதிவிடலாம்

ஹஸீன்,ஷாதிக்கா,கௌரி,ஷ்கன்தா
எல்லோரும் எஸ்கேப்பா?
இங்கே கரன்ட் போய்ட்டு இப்பதான் வந்தது.

ஹஸீன்,
அப்படியா! எனக்கு தெரியாதே! இது சூப்பரா இருக்கே !:)
ரூபிக்கு நான் தேங்க்ஸ் சொன்னதா சொல்லிடுங்க.

சரி பை நானும் கிளம்புறேன். அப்பம் சுடனும்....

SSaifudeen:)

yaaravadu irukkiingala?

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

அஸ்ஸலாமு அலைக்கும் சமீஹா
நலமா?இப்பொழுது உடம்பு சரியாகி விட்டதா?
உங்கள் பதிவுகள் படித்தேன்...அதில் குழந்தை இல்லாதவர்களுக்கு ஓத வேண்டியது எல்லாம் சொல்லி இருக்கிறீர்கள் ....ரொம்ப நன்றி மா....
உங்க கூட நிறைய பேசனும்னு நெனக்கிறேன்...நம்ம ஆன்லைன் டைம் சரியாக வருவதில்லை...
எனக்கும் திருமணம் ஆகி 1.5 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது...நான் வெளிப்படையாக சொன்னதில்லை....ஆனால் குழந்தை இல்லாமல் வாழ்க்கை முழுமை அடைவதாக இல்லை..எதோ ஒரு குறை இருந்து கொண்டே இருக்கிறது...
வேறு ஏதாவது சூறா தெரிந்தால் எனக்கு சொல்லுங்க மா...
பிறகு பதிவிடுகிறேன்..

Ellaarukkum en iniya kaalai vanakkangal thozhigale... Yaravadhu irukeengala?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Shameeha, Shameela, Shameena, skandha, sadhika, Ruby, Haseen, Banu, Lakshmi, gowri, niki, uma, vani akka, kani, lali, bindu, karthi, karthika, Indhu, Buvi, shamili... ellaarum odi vaanga parkalam... Seekiram come on quick... Nan yarayavadhu sollama vittu irundha mannichidunga... Ellaarum vaanga:)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

காலை வணக்கம் பா

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

Kaalai vanakkam... Epdi irukeenga? 2 days anna kooda jolly ah leave enjoy pannineengala? Maatraan poitu vandheengala? Ungalukku pudichiruka? Naangalum nethu evening show poi irundhom pa. Saptingala?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

நலம் .... 2 நாள் போனதே தெரியலை.. இன்னைக்கு கடுப்பா இருக்கு பா... மாற்றான் பாத்தாச்சு.... எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது.... உங்களுக்கு??

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

ஹாய் நித்யா நான் என் ஹஸ் office கிளம்பினதும் வரேன்.1/2 hour கழித்து.சொல்ல தான் வந்தேன்.

Shameeha, udambu full ah cure ayidicha? Ippo epdi irukeenga? Anna epdi irukanga? Nethu nan pona piragu vandhirukeenga pola... Nan thaan mis panniten. Seekiram vaanga:) Ruby, ridha kutty ku ippo fever epdi iruku? Nallaa parthukonga... Rehan epdi irukaru? Haseen, ungalukkum kuzhandhaikum chali, fever nu solli irundheenga, ippo epdi iruku pa? Lakshmi, madhu kutty azhudhukitte irukanga nu sonneenga, ippo epdi iruka? dr kitta kootti poneengala illaya pa?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

மேலும் சில பதிவுகள்