நீர்க்கட்டி

நான் சென்ற மாதம் நீர்க்கட்டி ப்ரச்சினைக்காக லேப்ராஸ்கோப் செய்தேன். இந்த மாதம் கருத்தரிக்க வாய்ப்ப்ள்ளதா? தெரிந்தவர்கள் சொல்லவும்.

இப்போ டிரிட்மெண்ட்ல இருக்கீங்களா, அப்ப்டின்னா கருமுட்டை வளர்ச்சிக்கு டேப்ளட் குடுப்பாங்க அத சாப்பிட்டு ஐயுஐ இல்ல நார்மல் ட்ரை பன்னுங்க, லேப்ரஸ்கோபி 6 மாதம்தான் யூஸாகும் அப்புரம் திரும்பவும் பண்ண வேண்டியிருக்கும். நீங்க டைம் வேஸ்ட் பண்ணாம டாகடர் கிட்ட அட்வைஸ் கேளுங்க

இப்படிக்கு ராணிநிக்சன்

நீர் கட்டி மீண்டும் வராமல் எப்படி தடுப்பது?

தடுக்கலாம் முடியாது, டிரிட்மெண்ட்தான் எடுக்கனும் அதுவும் முழுதா குணமாகாது. குழந்தை பிறந்தா அதுவே சரியாயிடும்னு சொல்வாங்கப்பா

இப்படிக்கு ராணிநிக்சன்

சுகர் டேப்லெட் சாப்டா, நீர்க்கட்டி கரையும் வராமலும் தடுக்கலாம். இது என் டாக்டர் சொன்னது.

no pain, no gain
dhanalakshmiseetharaman.,

எனக்கு அப்படித்தான் ஆனது..அடுத்த மாதமே உண்டாயிட்டேன்...பெற்ற பின்பும் மீண்டும் வருமா?பயமாக இருக்கு....வாய்ப்பு இருப்பதாக டாக்டர் சொல்கிறாஅர்..அதனால் அதிக water பழங்கள் சாப்பிடுவதை குறைத்து விட்டேன்

enakkum PCOD problem irukku. treatment edhum edukkala. but last month malai vembu juice saptaen. indha month period earliera vandhuduchi. naan sugar tablet (metformin) saapidalama? plz sollunga.

மேலும் சில பதிவுகள்