தெரிந்தால் பதில் கூறுங்கள்...

நான் இப்போது 11 வார கர்ப்பமாக உள்ளேன்.எனக்கு எது சாப்பிட்டாலும் உடனே வாந்தி வருகிறது. டாக்டர் மாத்திரை குடுத்தாங்க. ஆனா மாத்திரைப் போட்ட உடனே மாத்திரையும் வாந்தி வந்துருது. அறுசுவையில் இருந்த சில குறிப்புகளையும் பண்ணுனேன். ஆனால் வாந்தி நிக்கவில்லை.என் தோழி ஆலம்பஹரானு ஒரு பழம் இருக்கு அது சாப்பிட்டா வாராதுனு சொன்னா.ஆனா நான் பெங்களூரில் கேட்டதுக்கு எந்த கடையிலும் கிடைக்கலை. யாருக்காவது இந்த பழத்தைப் பற்றி தெரியுமா?.. தெரிந்தால் எங்கு கிடைக்கும்னு சொல்லுங்க..

அது ஆலம்பஹராவக இருக்காது. ஆல்பகடாவாக (ஆல்பகடா) இருக்கும். இதர்க்கு முன் சொன்னவர்கலிடம் கேட்டுவிட்டு சாப்பிடவும்.

ஆமா அதற்கு பெயர் ஆல்பகடா தான்

ரொம்ப நன்றி. பெங்களூரில் எங்கு கிடைக்கும் என்று யாருக்காவது தெரிந்தால் கூறுங்கள்...

மேலும் சில பதிவுகள்