ஜாலியான அரட்டை :-)

மக்களே... ஜாலியா அரட்டை அடிக்கனுமா? அப்போ இதுதான் உங்கள் பக்கம்..... வாங்கோ வாங்கோ....... இங்கே தொடருங்க.

ரூல்ஸ்: கட்டாயம் தமிழில் மட்டுமே பதிவுகள் இருக்க வேண்டும் :)

நித்யா மட்டும் ஆங்கிலத்தில் பதிவிடலாம் ;)

பால்கோவா வாங்க் தாரென்

எனக்குகு!!!

தானத்தில் சிறந்த தானம்
கண் தானம்

ஹய்யா ஹய்யா எனக்கு நிறைய வேணும் !!!!!!!!!!!!!

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

பட்டியயும் கொஞ்சோ கவனீங்க கார்த்தி..

தானத்தில் சிறந்த தானம்
கண் தானம்

ஆமாம்பா நான் மன்டெ தான் வருவென் கன்டிப்பா உங்க 2 பெருக்கும் ஸ்ரீ வில்லிபுத்தூர் பால்கொவா ஆர்டர் பன்னி வாங்கி தாரென்

FB ல போட்டோ போட்டீங்கலா சொல்லவே இல்ல. கேக்கனும் கேக்கனும்னு நெனைய்ப்ப ஆனா மரந்துருவ அதுனால தா இப்போ கேட்ட

தானத்தில் சிறந்த தானம்
கண் தானம்

பால்கோவானா எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். எனக்கு கொஞ்சமா ஒரு கிலோ மட்டும் வாங்கிட்டு வாங்க அதிகமா வேணாம்...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

ஓ.கே பா நான் கிலம்புகிரென் பை பை

ஹய்யா .. எனக்கு ஸ்ரீ வில்லி புத்தூர் பால் கோவா கன்பர்ம்

லக்ஷ்மி பட்டி தானே ... ஆமா பா தூங்குது... யாருமே போட மாற்றங்க.. எல்லாம் தீபாவளி பிசி போல... இன்னைக்குள்ள போடுறேன்...

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

வாங்கிட்டு வராம மட்டும் ஏமாத்துனீங்கனா நாங்க 2 பேரும் அழுதுருவோ... ஹீ ஹீ....ஊருல அம்மா அப்பா அக்கா தங்கை இன்னும் யாருலா இருக்காங்கோலோ எல்லாத்தயும் கேட்டதா சொல்லுங்க ஒகே...

தானத்தில் சிறந்த தானம்
கண் தானம்

மேலும் சில பதிவுகள்