அமுதா - June 6, 2008 - 06:03 நான் தர்பொது சைனாவில் பெஇஜிஙில் வதித்து வருகிரேன். அருசுவை உர்பினர்கல் யரவது இந்த இடதில் இருந்தால் எனக்கு சொல்லவும். கூலிப்படை Permalink thalika - June 6, 2008 - 09:01 அமுதா தலைப்பை மாத்தியே ஆகனும் இல்லாட்டி அங்க கூலிப்படை வந்து இறங்கும் பெய்ஜிங்கிலா என்று தெரியாது ஆனால் மஹா,ஹிபா இருவரும் சைனாவின் இருக்கிறார்கள் கூப்பிடுவார்கள் பாருங்கள் Log in or register to post comments அது என்ன அமுதா Permalink Vijitvm - June 6, 2008 - 17:09 தொடர்பு கொல்க என்று இருக்கிறது ஒன்றும் எனக்கு புரியல்லை. மஹா இருக்கிறாங்க எனக்கு தெரியும் கண்டிப்பா அவங்க வந்து உங்களை தொடர்பு கொள்வார்கள். Log in or register to post comments விஜி Permalink aniaksh - June 6, 2008 - 17:56 விஜி அமுதாகிட்ட தப்பா சொல்லிட்டீங்க. மஹா தொடர்பு"கொல்" வாங்கன்னு சொல்லுங்க. அமுதா, தலைப்பை மாத்துங்க Rajini Log in or register to post comments
கூலிப்படை
அமுதா தலைப்பை மாத்தியே ஆகனும் இல்லாட்டி அங்க கூலிப்படை வந்து இறங்கும்
பெய்ஜிங்கிலா என்று தெரியாது ஆனால் மஹா,ஹிபா இருவரும் சைனாவின் இருக்கிறார்கள் கூப்பிடுவார்கள் பாருங்கள்
அது என்ன அமுதா
தொடர்பு கொல்க என்று இருக்கிறது ஒன்றும் எனக்கு புரியல்லை. மஹா இருக்கிறாங்க எனக்கு தெரியும் கண்டிப்பா அவங்க வந்து உங்களை தொடர்பு கொள்வார்கள்.
விஜி
விஜி அமுதாகிட்ட தப்பா சொல்லிட்டீங்க. மஹா தொடர்பு"கொல்" வாங்கன்னு சொல்லுங்க. அமுதா, தலைப்பை மாத்துங்க
Rajini