மலாய் kofta

மலாய் kofta செய்வது எப்படி???

மலாய் kofta செய்வது எப்படி???..can anyone please tell me the recipe...Waiting for all of your reply..
with love,
geethaachal

HOW TO PREPARE VARIETY OF CHICKEN VARUVALGAL

BE GOOD TOO GOOD

ஹாய் கீத்தாஞ்சல் மாலாய் கோப்தா இதுவரை இதில் யாரும் பண்ணியது இல்லைன்னு நினைக்கிறேன்..மலாய் சிக்கந்தான் இருக்கு தேவைன்னா இதில் போய் பாருங்க

http://www.arusuvai.com/tamil/node/3119
http://www.arusuvai.com/tamil/node/252

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹாய் சந்தியா வெல்கம் டு அருசுவை
சிக்கன் என மேலே உள்ள தேடுக என இருக்கும் அதில் டைப்பண்ணி தேடுக என் இருப்பதை கிளிக் பண்ணுங்க நிறைய வெரெய்ட்டிகள் வரும் பாருங்க இல்லைன்னா படத்துடன் பார்க்க யாரும் சமைக்கலாம் என இருக்கும் அதை கிளிக் பண்ணுங்க படத்துடன் சமைப்ப்பதை பார்கலாம்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹி மர்ழியா,
மிகவும் நன்றி.
எனக்கு மலாய் கோப்தா செய்முறை வேண்டும். உங்களுக்கு அது எப்படி செய்ய வேண்டும் என்று தெரித்தால் என்க்கு சொல்லுங்கள் please. Nice to see your mail..thanks for sarching மலாய் கோப்தா for me.I wanted to make it for my vegetarian friends who are coming to my home this weekend..
with love,
geethaachal...

hai
marliyanoohu thank u so much i will do it

thank you
sandhya

BE GOOD TOO GOOD

hai
geethaachal
i know to make malaikoftha but am new to arusuvai i dont no how to send
thank you
sandhya

BE GOOD TOO GOOD

hi sandhy,
u can type and send it to arusivai..See the first page...there is link to put your receipe on the net...
can u send it to my geethaggmoorthy@gmail.com mailid..Sorry sandhy for giving u trouble..
with love,
geethaachal

ஹி சந்தியா,
என்னுடய குழந்தை அழுததால் என்னால் தெளிவாக எழுத முடியவில்லை. இபொழுது அவள் தூங்குகின்றாள். நீங்கள் கூட்டாசோறு பகுதி link on the homepage செய்து பார்க்கவும்..the link tells us how to post our recipe to our arusuvai...
with love
geethaachal

i have send u mail please check it out
thankyou
sandhya

BE GOOD TOO GOOD

மேலும் சில பதிவுகள்