குமரனுக்கு இன்று பிறந்த நாள்!!!!

அறுசுவையின் ஆல்-இன்-ஆல் ________ _____ வனிதா மேடத்தின் இளைய மகன் குமரனுக்கு இன்று பிறந்த நாள்.... :)

அவருக்கு என்னுடைய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...:)

எங்கே ஒவ்வொருத்தரா லைனில வந்து வாழ்த்துங்க பார்ப்போம்... :)

(தங்கச்சி, என்னுடைய ஹிஸ்டரி ரிசர்ச் எல்லாம் எப்படி? ;-) )

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் குமரன் :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

செல்ல குமரனுக்கு,

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கண்ணா!!
வாழ்வில் எல்லா வளமும் பெற்று, மகிழ்ச்சியாக, நீடூழி வாழ என் அன்பான‌ ஆசிகள்!!

பிந்து: ரிச‌ர்ச் சூப்ப‌ர்ர்ப்... :-)

அன்புடன்
சுஸ்ரீ

குமரனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா வளமும், ஆரோக்கியமும் பெற்று புகழுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்..
:)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

பிந்து அசத்திடீங்க போங்க... :)
எங்க மருமகபிள்ளைக்கு எங்கள் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் உடன் ஆயிரம் முத்தங்கள்.. :)

அன்புடன்,
லலிதா

Valthukkal

அன்புத்தோழி வனியின் அருந்தவப்புதல்வர் குமரனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்(:-
எல்லா வளங்களையும் பெற்று நீடுழி வாழ வாழ்த்துக்கள்!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

குமரனுக்கு எங்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களும் அன்பு முத்தங்களும்!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

பிந்து, யாருக்கு பிறந்தநாள்னாலும் ஓடோடி இழை தொடங்கும் வனிக்கு சரியான சரியான சமய்த்தில இழைதொடங்கி அசத்திட்டீங்க பிந்து(:- நன்றி.

லலி உங்க சம்பந்தி எங்க விருந்து வெக்கச் சொல்லிடுவோமோனு அமைதியா இருக்காங்களா என்ன? கொஞ்சம் கேட்டுச்சொல்லுங்கள்(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

மேலும் சில பதிவுகள்