வேளச்சேரியில் சிறந்த குழந்தை மருத்துவர் பற்றி கூறுங்கள்

வேளச்சேரியில் சிறந்த குழந்தை மருத்துவர் பற்றி கூறுங்கள்

வேளச்சேரி விஜயநகரில் நந்தினி ஹாஸ்பிடல் டாக்டர்.பாக்யலஷ்மி பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவர்.. ரொம்ப நல்லா பார்ப்பாங்க.. கைராசியான டாக்டர்.. மற்ற படி அந்த சைடு எனக்கு தெரியாது.. வெய்ட் பண்ணுங்க தோழிஸ் வந்து சொல்வாங்க..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

vinaya velacheriyil theriyathupa adhu pakathula madipakathula irukanga nanganallurla irukanga

நன்றி பூர்ணிமா, ரேவதி
மேடவாக்கம் அல்லது பள்ளிகரணை சிறந்த குழந்தைகள் நல மருத்துவர் இருந்தாலும் சொல்லுங்கபா

வேளச்சேரி பேபி நகர் பஸ் ஸ்டாப் ல டாக்டர் இந்திரா சதுர்வேதி நல்லா பாக்குறாங்க..ஆனா மாலை 6 முதல் 8 வரை தான் இருப்பாங்க..

Dr.Latha Chandrasekaran is a best child specialist.Her address is Sri Aurobindo Clinic,95/1, Annamayya foundations, Eswaran Koil Street, Near Madipakkam Bus terminus, Madipakkam, Chennai-91. Phone: 22584998. Timings: 11.15 am to 2.30 pm (all days). she has her clinic in Nanganallur also.Phone:22244070.

T.Chitra Mohan

You can go to Dr. Anandan, Sam Clinic, Tansi Nagar. (near by Cee Dee Yes).
He is a very good pediatrician. Timings: Evening 5.30 to 9.00. Wednesday and Friday holiday.

you can go Varam child care Dr.Meenaraj. She takes care well. i have 2 kids and she is my preferred peadiatrician

மேலும் சில பதிவுகள்