தோழிகளே நம் அறுசுவை தோழி திருமதி.மீனாள் கிருஷ்ணன் அவர்களின் செல்ல மகளுக்கு இன்று முதல் வருட பிறந்தநாள். எல்லாரும் குட்டி பாப்பாவை வாழ்த்தலாம் வாங்க...
தோழிகளே நம் அறுசுவை தோழி திருமதி.மீனாள் கிருஷ்ணன் அவர்களின் செல்ல மகளுக்கு இன்று முதல் வருட பிறந்தநாள். எல்லாரும் குட்டி பாப்பாவை வாழ்த்தலாம் வாங்க...
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மீனாள் அக்கா உங்கள் மகளுக்கு என் மனம்நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அக்கா. குட்டியோட பெயர் விருப்பம் இருந்தா சொல்லுங்க.
அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.
மீனாள்
மீனாளின் அன்புக்குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
பிறந்தநாள்
குட்டி பாப்பாவிற்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்......
பிறந்தநாள் வாழ்த்து
குட்டி பாப்பாவிற்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். பாப்பா பெயர் சொல்லுவிங்களா?
நித்யா
நித்யா ரொம்ப தேங்ஸ் டா. என் மகளுக்காக தனி இழை துவங்கி முதல் ஆளா வந்து வாழ்த்தியதற்கு ரொம்ப நன்றி டா. குட்டியோட பெயர் லக்ஷனா.
Expectation lead to Disappointment
அருள்,ஷமிலா,தீபா
அருள்,ஷமிலா,தீபா என் மகளை வாழ்த்தியதற்கு மிக்க நன்றி. அவளின் பெயர் லக்ஷனா.
Expectation lead to Disappointment
இனிய பிறந்த நாள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் லக்ஷனா குட்டி
மீனாள் அக்கா
உங்களின் செல்ல குட்டிலக்க்ஷனாவிர்க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
லக்ஷ்னா
அக்கா குட்டியோட பெயர் லக்ஷ்னமா இருக்கு அக்கா:)
அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.
குட்டி பாப்பா
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் குட்டி பாப்பா
நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை
நட்புடன்
கார்த்திகா ராம்குமார்