ஓடிவாங்க அரட்டையடிக்கலாம்

தொடர்ந்து பேசலாம் வாங்க

அடப்போங்கப்பா.....நான் கிளம்புறேன்...

சுதா நீங்களும் கிளம்பிட்டீங்களா....ஓகே நானும் கிளம்புறேன்...ரொம்ப நேரமா காபி ஆத்திட்டேன் ரொம்ப ஆரிடிச்ச்சி சோ இதுக்கு மேல தாங்காது....:)

SSaifudeen:)

hi kani,nithya,rubi,sangari,lakshmi,nisa akka,shamina,shameeha,samnas yaratu irukeeeeeeeeeengala...

aslam alaikum samnas..nethu pathivu potaen yarum illa,so poetaen..inaiku kalaila thaan unga pathivu pathaen..rahman nalama?..neenga dubai a?

ரொம்ப நன்றி ஷமீஹா.யாருமே என் கூட பேசலயே நு கவலயா இருந்தது.

priya,naanga ellam irukum pothu yen kavalai..message panetom la..nalla irukengala?rishitha nalama?

wa alaikumusalam ma..rahman nala irukaar..naanga dubai la tan irukom ma..

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

samnas,ianaiku enna special..arusuvai la zaina nu oruthavunga varuvankalae avunkala therima..avunkalum kayalpattinam thaan.

oh nalla teriyum ma zaina ennoda friend tan ma..innaiku fish fry and dall gravy ma.

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

sapadu oru pudi puduchutenga pola..avunga en annan oda freind wife..arusuvai la thaan kandu puduchaen..athan ketaen..

சம்னாஷ் சபானா சமிஹா நீங்க மூனுபேரும் இங்க என்ன பனுரிங்க சீக்கிரம் போய் ஹஸ்கு ஏதாவது டிபன் பன்னுங்க பிரியா நீங்க அருசுவைக்குள்ள நுழைஞ்சிட்டாலே எங்க தோழியயிட்டிங்க அப்புரம் என்ன கேள்வி என்ன சேத்துகங்கனு நீங்க சேந்துட்டீங்க சரியாம்மா சம்னாஷ் இரன்டு நாள் ஆளையக்கானும் இந்தியா போய் வந்திங்களாம்மா ரஹ்மான்சார் என்னபன்றார்

ரொம்ப ஹேப்பியா இருக்க்குங்க.நான் நலம்.ரிஷிதா ம் நலம்.

மேலும் சில பதிவுகள்