ஒரு நல்ல செய்தி

தோழிகளுக்கு முதலில் என் காலை வணக்கம்.நான் இப்பொழுது மூன்று மாதம்.நேற்று தான் ஸ்கேன் செய்தபோது ட்வின்ஸ்னு சொன்னாங்க.எனக்கு 4வயதில் ஒரு பையன் இருக்கிறான்.முதல் குழந்தை அறுவைசிகிச்சை மூலம் பிற்ந்தது.எனக்கு அயன் சத்து கம்மியா இருக்குதுனு சொன்னாங்க.வேலை அதிகம் பார்க்க கூடாதாம்.நான் ஹார்ஜால இருக்கேன் பா.எனக்கு பயமா இருக்கு. நைட்டு துக்கமே வரல.அதுதான் காலையிலே என் கவலையை உங்களிடம் சொல்ல வந்தேன்.

congrats punitha..twins a superb...iron content foods nalla yeduthukanga green leafs,dates...bayadama unga twins petru yeduka vazthukal pa...

வாழ்த்துக்கள் புனிதா,

டாக்டர் சொன்ன மாதிரி சாப்பிடுங்க, நல்லா ரஸ்டு எடுங்க, கவலைப்படாதிங்க முதல்ல, நான் துபாய்லதான் இருக்கிறேன்,

அன்புடன்
மணிமேகலை ராம்குமார்

என்றும் அன்புடன்,

மணிமேகலைராம்குமார்
வாழ்க்கை வாழ்வதற்கே

congrats thozhi..

புனிதா வாழ்த்துக்கள் டாக்டர் சொன்னப்படி ரெஸ்டாயிருங்க ஒரு உயிருக்கு இரு உயிராக் கொடுத்த இறைவன் நிறைவாகவும் கொடுப்பான் நம்பிக்கையுடன் இருங்கள் நானும் துபாயில்தான் இருக்கேன்

வாழ்த்துக்கள் புனிதா dates syrup பால்ல கலந்து குடிங்க all is well

வாழ்த்துகள்... முதலில் கவலையாக இருக்கிறேன் என்று சொன்னதை வாபஸ் வாங்குங்கள்.இரும்புசத்து குறைவாக இருந்தால் சோர்வாகதான் இருக்கும். பேரீச்சம்பழம்,பாலில் பேரீச்சம் பழ சிரப், வெல்லம் தினமும் சிறிதளவு, பீட்ரூட்,பொட்டுக்கடலை உணவில் சேருங்கள்...மகிழ்ச்சி முக்கியம்...

உங்கள் எண்ணங்களையும்,செயல்களையும் உயர்வாக வைத்துக் கொள்ளுங்கள்...

ரஷ்மி

ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு புனிதா. டெய்லி பேரீச்சம்பழம், மாதுளை சப்போட்டா மாதிரி பழங்கள் எடுத்துக்கோங்க. நீங்க அசைவம் சாப்பிடுவீங்கன்னா ஆட்டு ஈரல்(சுவரொட்டி) நல்லா சமைச்சு சாப்பிடுங்க. இதெல்லாம் ப்ளட் உற்பத்தியை அதிகமாக்கும். உங்க பையன் நலமா? இப்ப அழாம கரெக்டா ஸ்கூல்க்கு போறாரா? பத்திரமா இருங்க புனிதா. வாழ்த்துக்கள் மா.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

எனக்கு வாழ்த்து கூறிய என் அன்பு தோழிகள் அனைவருக்கும் என் நன்றீ,நான் கவலை படவில்லை தோழி,நீங்க சொன்னது போலவே நான் உணவு எடுத்துக்கொள்கிறேன்.இப்ப என் பையன் சமத்தா ஸ்கூல் போறான்பா.

எதிர்பார்ப்பு இல்லாமல் புன்னகை செய்தால்,நம்மை விட அழகானவர் இந்த உலகில் இல்லை.

punitha ungalukku en irattipu valthugal ,bayapada vendam keerai ,kaikarigal ,pazangal niraiya sapudunga iron thana eridum,wait thookatheenga

Enakku kalyanam aaki 2 varudangal aakirathu...en papa 2 days a paal kudikka matral..envae enakku bayamaaka irukku..plzz sollunga sisters

மேலும் சில பதிவுகள்