தேதி: January 5, 2013
மெஹந்தி கோன்
இவை கை விரல்களுக்கு போடக்கூடிய எளிமையான டிசைன்கள்.

விரல்களின் நீளத்திற்கு ஏற்ப இந்த டிசைன்களை வரைந்தால் அழகாக இருக்கும். இவை தவிர கை முழுவதிலும் போடும் டிசைங்களில் ஏதாவது ஒன்றை விரல்களுக்கு வரைந்தாலும் நன்றாக இருக்கும்.

இதே போல் சற்று அகலமான டிசைனை கால் கட்டை விரலுக்கு வரையலாம்.

இவை கால் விரல்களில் மிக எளிமையான, விரைவாக போடக்கூடிய டிசைன்கள். இவை தவிர கால் பாதத்தில் அதிகமாக போடும் டிசைங்களில் ஏதாவது ஒன்றை விரல்களில் வரைந்தாலும் நன்றாக இருக்கும்.

இந்த படத்தில் மிக எளிமையாகப் போடும் டிசைனில் கல் ஒட்டியுள்ளேன். இதேபோல் அந்தந்த டிசைனுக்கு ஏற்ப, உடைக்கு ஏற்ற நிறங்களில் கற்கள் ஒட்டிக்கொள்ளலாம். கல் வைத்து போடும் டிசைனுக்கு கருப்பு ஹென்னா தான் சரியாக இருக்கும். கலர் அல்லது க்லிட்டர்ஸ் வைத்து பார்ட்டி டிசைன்ஸ் போடலாம். கருப்பு ஹென்னா, க்லிட்டர்ஸ் சென்சிடிவ் ஸ்கின் உள்ளவர்கள் தவிர்க்கவும்.

Comments
கலா
ரொம்ப அழகா இருக்கு. மெகந்தி டிசைன்ஸ், உங்க கால், நெய்ல் ஆர்ட் எல்லாமே ...Simply Superb...
99% Complete is 100% Incomplete.
kala
மிக அழகாக இருக்கு. அற்புதம். வாழ்த்துக்கள்.
உள்ளம் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கலா
மெகந்தி டிசைன்ஸ்,ரொம்ப அழகா போட்டு இருக்கீங்க.வாழ்த்துக்கள்.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
கலா
எக்கச்சக்கமான எளிமையான டிசைன்ஸ், ஒரே குறிப்பில் கொடுத்து இருக்கிறீங்க. அழகாக இருக்கின்றன அனைத்தும். பாராட்டுக்கள் கலா.
- இமா க்றிஸ்
நன்றி
குறிப்பை அழகா வெளியிட்ட அட்மின் குழுவிற்கு மிக்க நன்றி :)
Kalai
கலாதேவி
மிக்க நன்றிங்க :)
Kalai
லீமா
மிக்க நன்றி லீமா:)
Kalai
முசி
மிக்க நன்றிங்க :)
Kalai
இமா ஆன்டி
இமா ஆன்டி உங்களுக்கு பிடிச்சதில் ரொம்ப சந்தோஷம்.மிக்க நன்றி :)
Kalai
கலா நிறைய டிசைன்ஸ்
கலா
நிறைய டிசைன்ஸ் போட்டுருக்கீங்க.
ரொம்ப நல்லா இருக்கு பா
மெஹந்தி..
கலா, மெஹந்தி டிசைன்கள் அழகா இருக்குங்க. அதை விட உங்க கைவிரல்கள், கால் விரல்கள், நெய்ல் ஆர்ட், அதுவும் பொருத்தமான வண்ணத்தில்..இவைதான் கவனத்தை அதிகம் ஈர்க்குது! அழகான விரல்கள்.. :)
வாழ்த்துக்கள்!
அன்புடன்,
மகி
கலா
இன்னைக்கு தான் டிசைன்ஸ் பார்க்குறேன்... 1 வாரமா வராம மிஸ் பண்ணிடேன். ரொம்வ ரொம்ப அழகா சிம்பிளா சூப்பரா இருக்கு கலா. நெயில் ஆர்ட்... சூப்பரோ சூப்பர். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
நிகிலா
மிக்க நன்றி நிகிலா :)
Kalai
மஹி
வாழ்த்துக்கும்,பாராட்டிற்கும் மிக்க நன்றிப்பா :)
Kalai
வனிதா அக்கா
வருகைக்கும்,பாராட்டிற்கும் மிக்க நன்றி வனி அக்கா :)
Kalai
ரொம்ப அழ்லகாக உள்ளது
ரொம்ப அழகாக உள்ளது
maha