தையல் பயிற்சி

எனக்கு தையல், ஜாக்கெட் அளவெடுக்கும் முறை பற்றி, தெரிந்தவர்கள் கற்று தர முடியுமா?

ஹாய் தோழிகளே , எனக்கும் தையல் கற்று கொள்ள ஆசை. ஆனால் எனக்கு 10 மாத குழந்தை இருப்பதால் சென்று கற்று கொள்ள முடிய வில்லை. வீட்டில் இருந்தே தைப்பது , துணி வெட்டுவது முதலியவற்றை கற்று கொள்ள முடியுமா ? தெரிந்தவர்கள் உதவுங்களேன் ப்ளீஸ் .

அன்புடன்,

மகாசங்கர்

pls see ladiesspecial website u can order Tailoring Cd, and u can learn..

மேலும் சில பதிவுகள்