இன்று பிறந்த நாள் காணும் நம் தோழி சங்கரி லதாவை வாழ்த்த வாங்க தோழீஸ் & அக்கா தோழீஸ்...
ஹைய்யா ஜாலி எப்படியோ நானும் ஒரு வாழ்த்து இழை துவங்கிட்டேன்.... துவங்கிட்டேன்....
இன்று பிறந்த நாள் காணும் நம் தோழி சங்கரி லதாவை வாழ்த்த வாங்க தோழீஸ் & அக்கா தோழீஸ்...
ஹைய்யா ஜாலி எப்படியோ நானும் ஒரு வாழ்த்து இழை துவங்கிட்டேன்.... துவங்கிட்டேன்....
வாழ்த்துக்கள் புவி :)
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் புவி:)நீங்க உங்கள் இனி வரும் அடுத்த பிறந்த நாள்களை உங்கள் குழந்தையுடன் சந்தோசமாக கொண்டாடவும் வாழ்த்துகிறேன் :)
உள்ளே இருக்கும் குட்டி பாப்பா எப்போ வெளிய வரப்போறேன்னு சொல்லுறாங்க சங்கரி :)
SSaifudeen:)
happy birthday to
happy birthday to sankarilatha,many many happy returns of the day
புவி
அன்பு அண்ணி புவிக்கு இந்த நாத்தனாரின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்:) இன்று போல் என்றென்றும் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பெருக இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன் வாழ்த்துக்கள் புவி:)
அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.
சங்கரி
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
wish you a happy bday
wish you a happy bday sangari...
ஹாய் ஷமீகா புது இழை
ஹாய் ஷமீகா புது இழை ஆரம்பித்து நம் தோழிகளின் அன்பான வாழ்த்துகளை பெற்று தந்த உங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சமீ
சமீ உங்க நீண்ட நாள் ஆசை நிறைவேறி இருக்கு அதுல எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோசம்...
குட்டி பாப்பா இன்னும் 3 மாசத்துல அம்மா வ பார்க்க வரன்னு சொல்லி இருக்காங்க ,அம்மா வுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்றத்துக்காக அதிகமா 2 உதை கொடுத்து இருக்காங்க ............
பூர்ணிமா.
பூர்ணிமா உங்க அன்பான வாழ்த்துக்கு மிக்க நன்றி .............
இனிய பிறந்தநாள்
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தோழி.
காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி
நித்தி
நித்தி
நாத்தனாரே உங்களின் அன்பான வாழ்த்துக்கு வேண்டுதலுக்கும் மிக்க நன்றி ............
வனிதா அக்கா
வனிதா அக்கா
உங்கள் அன்பான வாழ்த்துக்கு மிக்க நன்றி ........