மக்களே! அரைச்ச மாவையே அரைக்காம புதுசா ஏதாவது பேச வாங்க;) மாவு புளிச்சிட போகுது:D டீ, காபி, பால் இருக்கு சூடா வாங்க எது வேணுமோ ஆத்தி குடிச்சிட்டு தெம்பா பேசுங்க:)
மக்களே! அரைச்ச மாவையே அரைக்காம புதுசா ஏதாவது பேச வாங்க;) மாவு புளிச்சிட போகுது:D டீ, காபி, பால் இருக்கு சூடா வாங்க எது வேணுமோ ஆத்தி குடிச்சிட்டு தெம்பா பேசுங்க:)
அரட்டை தொடர்ச்சி
மக்களே... ஏகமா பேசி இருக்கோம் இன்னைக்கு... ;) பக்கம் பக்கமா போகுது... அதை முடிச்சுட்டு இங்க வாங்க ;)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ப்ளாங்க்கா ஒரு அரட்டை
பில் இன் த ப்ளாங்க்ஸ் மாதிரி இருக்கு :-)
Don't Worry Be Happy.
கோடு .....ரோடு
கோடு மட்டும் போட்டா போதும் நம்மள மாதிரி ஆளுங்க ரோடே போடுவோம்னு இதவைச்சுதான் சொல்லியிருப்பாங்களோ இருக்கும் இருக்கும் :-)
Don't Worry Be Happy.
ஜெய்
இதெல்லாம் கேட்கபுடாது... அடிப்பது அரட்டை... இதுல என்ன தலைப்பு வேணும்??? ;) எது டாப்புல இருக்கோ அது தான் அரட்டை த்ரெட்டுன்னு எல்லாருக்கும் தெரியுமே ;)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனி
ஹா ஹா ஓகே ஓகே சரி நான் இப்போ போயிட்டு நாளைக்கு வரேன் :-)
Don't Worry Be Happy.
ஜெய்
கோடு ரோடுன்னு ஒரே ரைமிங்கா இருக்கு :)
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
வனி
வனி இன்னிக்கு நிறைய பேசிப்புட்டோம். கொஞ்சம் வெட்டிப்பேச்சு கொஞ்சம் உருப்படியான பேச்சு :). நானும் கிளம்பறேன். பசிக்குதுல்ல... கல்பூ வின் கோதுமை களி அப்புறம் உங்களோட வேர்க்கடலைசட்னி செய்யப் போறேன் :)
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
பை
நானும் இப்ப பை சொல்ல தான் வந்தேன்... எப்புடி இப்படிலாம்??? ;) பை மக்களே... கவிசிவா, செய்துட்டு எப்படி இருந்துச்சுன்னு சொல்லுங்க :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
கவி
நாம பேசினது எல்லாம் வெட்டிபேச்சா இருக்கவே இருக்காது..வேறு யாராவது நோட்டம் விட்டாலும் சிரிக்கவைக்கும். நான் கூட இப்படி நீங்க ப்ரேமா (சிங்கப்பூர்) அப்புறம் மர்லியா, அதிரா இன்னும் பல அறுசுவை ஸ்டார்ஸ் பேசி சிரிச்சதப்பாத்துதானே உள்ளேயே வந்தேன் :-)
Don't Worry Be Happy.
அப்புறம்
நம்ம பவி, ரேணுகா, தவ்ஸ் அண்ணா, ஆமி, ஊ மாமி, ரம்ஸ் , கல்ப்ஸ் இவங்களையெல்லாம் மறக்க முடியுமா ?? :-)
Don't Worry Be Happy.