சூப்பரான அரட்டை :)

எல்லோரும் இங்க வாங்க அரட்டை அடிக்கலாம் :) அப்பாடா நானும் அரட்டை இழை துவங்கி எவ்ளோ நாள் ஆகுது வாங்க வாங்க சீக்கிறமா ;)

சுவா..சுவா.. ஜன்னல் சீட்டு எனக்கு தான்.. யாருக்கும் தர மாட்டேன்..

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

200 ஆயிடுச்சேன்னு நினைச்சேன் நீங்க ஆரம்பிச்சுட்டீங்க சுவா. நாந்தான் ஃபர்ஸ்ட்டு :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஃபர்ஸ்ட்டு ஜஸ்ட்டு மிஸ்ஸு :(

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வாங்க வாங்க :) ஜன்னல் சீட்தானே கொடுத்துடலாம் ஆனா பக்கத்துல நான் உட்காருவேன் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஃப்ளைட்டுலயே ஜன்னல் சீட்டுதான் வேணும்னு அடம்புடிக்கும் எனக்கு மிடில் சீட்டா?... நெவர் :). கல்பூ எனக்காக தந்துடுவாங்க :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

என்னப்பா இது சின்னப்புள்ள தனமா இருக்கு ;) ஒரு ஜன்னலா இருக்கு வேன்ல அடுத்தாப்புல இருக்க ஜன்னலை கவிக்கு கொடுங்கப்பா ;)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கவி

ஆமாம் கவி..எல்லாரும் ஒவ்வொரு நாட்டுல இருக்கோம்.. இப்படியாவது பேசி ஆசையை தீத்துக்கலாம்.. அதான்
:(

கல்ப்ஸ்..
உண்மை தான். மனதுக்கு நெருக்கமானவங்க கூட வெளியே போறதே இன்பம் தான்..நெருக்கமானவங்க உடன் சும்மா பக்கத்துல இருக்கும் ஆத்துக்கு போயிட்டு வந்தாவே நிம்மதி தான். அதிகம் பழக்கம் இல்லாதவங்களுடன் சேர்ந்து நயாகரா க்கு போவது கூட இணை ஆகாது.. ஆனாலும் காங்கோ ஜூஸா எல்லாம் ஓவர் :(

ஸ்வரு .. நல்லா சொல்லுங்க.. கல்ப்ஸ்க்கு..
ஸ்வரு.. உங்க உணவு போட்டோவை போட்டு உசுப்பேத்தியதன் விளைவு தான் இது..
:)

ஒரே பதிவு.. அங்கே தனியா டீ ஆத்திட்டு இருந்தேன்.. ஒரே அவமானம்... :(

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஸ்வரு
நான் இழையை தொடங்க நினைத்தேன்.. அவ்வவ்..
உங்களுக்கு ஒரு மெது வடை தான் தருவேன்..
கேரோ வேன் எடுத்துக்கலாம்.. :)

இன்னும் யாரெல்லாம் வராங்கனு பார்த்து அதுக்கு ஏத்தபடி வண்டி புக் பண்ணிக்கலாம்..
அப்புறம்.. ஆரு அது சின்னபுள்ள தனமா ஜன்னல் சீட்டுக்கு அடம் புடிக்கறது..
.. சரி சரி.. எனக்கு அந்த ஜன்னல் சீட்டை கொடுத்துருங்க.. :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அரட்டையில் இதெல்லாம் ஜகஜமப்பூ :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

பார்டா அவங்களை சின்ன புள்ளைன்னு சொல்லிப்புட்டு உங்களுக்கு ஜன்னலா ;)
எப்பா மொத்தம் வண்டியில எத்தனை ஜன்னல்ன்னு கேட்டுட்டுதான் புக் பன்னனும் போல ;)

அரட்டை இழை துவங்கி ரொம்ம்ம்ம்ப நாளாச்சு ரம்ஸ் அதான் அடிச்சி புடிச்சி துவங்கிபுட்டேன் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மேலும் சில பதிவுகள்