அறுசுவை கிளிகளே அரட்டைக்கு வாங்க!!!

அரட்டைக்கு வாங்க கிளிகளே!!! அறுசுவை ஆலமரத்திலே வந்து உட்கார்ந்து கச்சேரியை நடத்துங்க கீ..கி..கி

அங்கே ஒரு கிளி நன்றி நவில்தலில் முழுமூச்சா இருக்கு. அருளு உங்களத்தான். சரி நான் போறேன் தூங்க. மணி 12 இப்போ. கண் திறக்க முடியல இந்த கிளியாலே. வந்தனம்! வந்த கிளியெல்லாம் குந்தனும்! னு சொல்லி விடைபெறுகிறேன் :-)

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

அட கண்டுபிடிச்சிட்டீங்களா??
கிளியாட்டம்னு சொன்னதுக்கு கிளி கூட்டத்தோட வந்து கனவுல அட்டாக் பண்ணப்போகுது பாருங்க:))

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

தூங்கினாத்தானே அட்டாக் பண்ண. நாந்தான் இங்கே இருக்கேனே...ஹா..ஹ

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

அடப்பாவமே இன்னுமா முழிச்சிட்டு இருக்கீங்க??
ஏன் இப்படி தூங்காம கொள்ளாம, போய்தூங்குங்க:))

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

கிளி அட்டாக் பண்ணுமோன்னு பயம் அதான்.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

ஹாய்... வணக்கம் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பார்ட்டியெல்லாம் ஜோரா நடந்துதா?

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

yes vanitha

செண்பகா சேகர்

இன்னும் தூங்கலயா நீங்க??? !!! முடிஞ்சுதுங்க... இதோட வரும் வெள்ளி தான். இந்த வீக் டேஸ் ஃப்ரீ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி ஹாய்ப்பா:)) பார்ட்டி எல்லாம் எப்படி போச்சு?? இந்த கேள்வியே கேக்கப்புடாது:) அதுவும் உங்ககிட்ட போயி:)) இருந்தாலும் கோயிலுக்கு போயிருப்போம், அங்க யாரையாவது பார்த்தா என்ன கோவிலுக்கானு கேக்கறோம்:)) சினிமா தியேட்டர்லயும் அப்படித்தான், சினிமாக்கா வந்தீங்கனு கேட்கிறோம், அதுபோல சூப்பரா இருந்திச்சுனு சொல்வீங்கனு தெரியும் இருந்தாலும், கேக்காம இருக்க முடியாதுல்ல:))

செயந்தி ,கிளி கூண்டு இருந்தா அதுக்குள்ல போயி படுத்துக்குங்க, கிளி உள்ள வரமுடியாதுல்லோ:)) எப்படி ஐடியா????
கொசுக்கு பயந்து நாம வலைக்குள்ள பூந்துக்கிறதில்ல??

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

மேலும் சில பதிவுகள்