தேதி: February 8, 2013
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
காலிஃப்ளவர் (சிறியது) - ஒன்று
சோள மாவு - அரை கப்
சக்தி சிக்கன் 65 மசாலா தூள் - 3 தேக்கரண்டி
ரெட் கலர் - சிறிது
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையானஅளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு
சுடுநீரில் மஞ்சள் தூள் சிறிது உப்பு சேர்த்து காலிஃப்ளவரை போட்டு இரண்டு நிமிடங்கள் வைக்கவும்.

பிறகு தண்ணீரை வடித்துவிட்டு காலிஃப்ளவருடன் சிக்கன் 65 மசாலா தூள், சோள மாவு, உப்பு, ரெட் கலர் சேர்க்கவும்.

சிறிது தண்ணீர் தெளித்து பிசைந்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் காலிஃப்ளவரைப் போட்டு பொரித்து எடுக்கவும்.

சுவையான காலிஃப்ளவர் பக்கோடா தயார்.

Comments
ஹலிலா அக்கா
ஹலிலா அக்கா காலிஃப்ளவர் பக்கோடா செம சூப்பர் ரெசிபி அக்கா நானும் இதே முறை ல தான் செஇவேன் அக்கா ஆனா ரொம்ப நாள் ஆய்டுச்சு செய்து இப்பொ உங குறிப்ப பார்த்ததும் சாப்டனும் நு ஆசை வந்துடுசு கண்டிப்பா இந்த சன்டே காலிஃப்ளவர் பக்கோடா தான் அக்கா வீட்ல நியாபக படுதுனதுக்கு நன்றி அக்கா சூபர் குறிப்பு
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
hi halila akka
நல்லா இருக்கு பக்கோடா.நானும் இப்படி தான் செய்வேன்.கடைசி ப்லேட் படம் அழகு.
izhapatharku ondrume illai,but jeipatharkku intha ulagame irukirathu
ஹலிலா
ஹலிலா குறிப்பு அருமை வாழ்த்துக்கள்:) படங்கள் தெளிவாகவும் அழகாகவும் இருக்கு:)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
ஹலிலா
அஸ்ஸலாமு அலைக்கும் ஹலிலா,காலிஃப்ளவர் பக்கோடா நல்லா இருக்கு.சூப்பர்.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
ஹலீலா
ஹலீலா பகோடா சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள் :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
நன்றி.
குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி.
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
கனிமொழி
உங்கள் அன்பான பதிவிற்கு ரொம்ப நன்றி கனிமொழி
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
பிரியங்க
உங்கள் அன்பான பதிவிற்கு ரொம்ப நன்றி பிரியங்க
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
அருட்செல்வி.
உங்கள் அன்பான வாழ்த்திற்கும்,பதிவிற்கும் ரொம்ப நன்றி அருட்செல்வி
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
முஹ்சினா.
வஅலைக்கும் முஸ்ஸலாம் முஹ்சினா உங்கள் அன்பான பதிவிற்கு ரொம்ப நன்றிமா.
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
சுவர்ணா
உங்கள் அன்பான வாழ்த்திற்கும்,பதிவிற்கும் ரொம்ப நன்றி சுவர்ணா
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
ஹலிலா
சூப்பர் க்ரிஸ்பி காலிஃப்ளவர் :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ஹாலிலா
காலிஃப்ளவர் பக்கோடா சூப்பர்.வாழ்த்துக்கள் :)
Kalai
how to make it less oily?
When I make like it turns out very oily. is there any tips to make it less oily??