என் அப்பாவுக்காக பிராத்தனை செய்யுங்கள்

என் அப்பாவுக்கு குடல்- ல புண்ணு இருக்குன்னு டாக்டர் சொல்றாங்க. கேன்சரா இருக்க சான்ஸ் இருக்குன்னு ஒரு CT ஸ்கேன் எடுக்க சொல்றாங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்கு. எங்க அப்பா எனக்கு வேணும். கேன்சர் இல்லன்னு ரிசல்ட் வரணும். வீட்டில் யாருக்கும் நிம்மதி இல்ல. மனசுககு ரொம்ப பயமா இருக்கு. நீங்க எல்லாரும் எங்க அப்பாக்காக கடவுள் கிட்ட வேண்டிக்கங்க. இதுக்கு மேல எதும் டைப் பண்ண முடியல. எனக்கு அழுகையா வருது.

கவலைப்படாதீங்க.. ஒன்னும் இருக்காது. எல்லாம் சரியாகிடும். கடவுள் துணை இருப்பார். எங்க பிராத்தனைகளும் உண்டு. பயப்படாதீங்க சுதா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சுதா, கவலைபடாதே. பயப்படுற மாதிரி எதுவுமே இருக்காது. அப்பா பழையபடி குணமாகி வருவார் சீக்கிரமே.. உனக்கு பிடிச்ச கடவுளை மனசார வேண்டிக்க. எங்க எல்லாரோட பிரார்த்தனையும் அப்பாவுக்கு கட்டாயம் உண்டு. அம்மாக்கு தைரியம் சொல்லு. நல்லதே நடக்கும்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

சுதா வீணா மனசை குழப்பி கவலையில் இருக்காதீங்க. உங்க அப்பா விரைவில் குணம்பெற்றுவர எங்கள் ஆத்மார்த்தமான பிராத்தனைகள் உண்டு. நம் தளற வேண்டாமே.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

dnt feel sister.kandipa neenga payapadura mathiri ethum nadakathu.god will help u.dont feel dear.

ஹேய் சுதா கவல படாதீங்க அப்பாக்கு ஒன்னும் ஆகாது கடவுள நல்லா வேண்டிக்கோங்கமா அப்பா சீக்ரமாகவெ குணமாகி வீட்டுகு வந்துடுவாங்கமா

என் அம்மாகும் இப்டி வயிதுல சில சதை வளர்ந்து இருந்துச்சு அத cancer ah இருக்க சான்ஸ் இருக்குனு டாக்டர் சொன்னாங்க நானும் ரொம்ப பயந்து போய் தான் இருந்தேன் மா அப்புரம் அம்மாக்கு நல்ல படிய ஆப்பரெச்ஷன் முடின்சுடுச்சு மா

அப்புரம் தான் சொன்னாங்க அது கான்சர் cells இல்ல normal சதை தானு சோ அப்பாக்கும் அந்த மாறி தான் ஏதாது இருக்கும் பெருசாலாம் ஒன்னும் இருகாது சரியா
உங்கள் அப்பா விரைவில்ல் பூரண குணமடைந்து வீடு திரும்ப எல்லாம் வல்ல பிதாவை இறைஞ்சுகிறேன்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

நீங்க சொல்ற மாதிரியே அப்பாக்கு ஒண்ணும் இருக்க கூடாது. உங்க வார்த்தைகள் எல்லாம் படிக்கும் பொழுது, அதே மாதிரி நடக்கணும்ன்னு மனசு நினைக்குது. ஆனாலும் அடி மனசுல இருக்கிற பயம் மட்டும் வந்து வந்து போகுது. மூச்சு கூட வேகமா அடிக்குது. சாமி கும்பிட கூட முடியல அவ்வளவு கஷ்டமாக இருக்கு. மனச ரிலாக்ஸ் பண்ண முடியல. நாளைக்கு தான் ஸ்கேன் எடுப்பாங்க. அதுக்குள்ளே எனக்கு பாதி உயிரே போயிரும் போல இருக்கு. அப்பா சிகரெட் ரொம்ப பிடிப்பார். அதனால் தான் இப்படி புண் ஆயிருச்ன்னு டாக்டர் சொல்றாங்க. டாக்டர் சொன்ன வார்த்தை தான் மனசுல ஓடுது.

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

சுதாம்மா அடிவேனுமா அதான் நாங்களாம் சொல்லுரோம் ல அப்பாகு ஒன்னும் ஆகாதுனு தைரியமா இருங்கம்மா இனியாஅது அப்பாவ சிகரெட் புடிகாதீங்கனு சொல்லுங்கம்மா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

உங்க அப்பா குணமடைய என் பிரார்த்தனைகள்,
வீண் பதட்டம், பயத்தை விடுங்க, அப்பா
சிகரெட் பிடிப்பதை நிறுத்த சொல்லுங்க, நல்லதே நடக்கும்.

நட்புடன்
குணா

hai enperiyaappaku cancer iruku avugka teartment eduthuruka avuka eppa nalla irukanka . avukaluku free teatment , chennai cancer institute . kavalapadathika na samikita vendikiren

hai frnd
appaku onum irukathu kavalapadathika na samikita vendkiran

மேலும் சில பதிவுகள்