காதலர்கள், கணவன் மனைவியர் ,
காதலர் தினத்தை , வெளியில் போய் கோலாகலமாக கொண்டாடலாமா ? வீட்டில் அமைதியாக கொண்டாடலாமா?
என்ன முறையில் கொண்டாடலாம் ?
காதலர்கள், கணவன் மனைவியர் ,
காதலர் தினத்தை , வெளியில் போய் கோலாகலமாக கொண்டாடலாமா ? வீட்டில் அமைதியாக கொண்டாடலாமா?
என்ன முறையில் கொண்டாடலாம் ?
யாதுகா ...
எது எப்படியோ கொண்டாடுகிற மாதிரி இருந்தா சரி தான் .. என்னோட சாய்ஸ் வெளியில போய் ஜாலியா சுத்தி ரெஸ்டாரன்ட் ல சாபிடுரதுதான் .. உங்களுக்கும் ஏனைய தோழமைகளுக்கும் இனிய காதலர் தின நல் வாழ்த்துக்கள் .. <3
yadhuka, ,janaji & all friends
ஹாய் தோழீஸ் ,அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்.எனக்கும் ஜாலியா வெளியில போய் கொண்டாட தான் பிடிக்கும் ,ஆனால் இருவரும் வெலைக்கு போவதால் evening தான் celebrate பன்னனும்.
Always we r in home...so get
Always we r in home...so get outing and enjoy with partner and childrens..Many places r in chennai for enjoyment..anyway HAPPY VALENTINES DAY for all our frnz
யாதுகா
எப்படியும் கொண்டாடி சந்தோஷமா இருந்தா சரி தான்.
நடந்ததை அதிக முறை யோசிப்பதை விட நடப்பதை ஒரு முறை யோசி,வாழ்க்கை உன் கையில்..... நட்புடன் ஜி.வித்தியா
wishes
Happy lovers day wishes for all friends.vellila poi celebrete panrathuthaan jolly.thenaum veetla thaana irukom. All is well.