ஒரு பல் பூண்டு, 1/2 டீஸ்பூன் கசகசா இரண்டும் அம்மியில் வைத்து அரைத்து ஒரு தம்ளர் மோரில் கலக்கிக் கொடுக்கவும்.
தஞ்சாவூரில் எங்கள் வீட்டு வைத்தியர் சொன்னது இது.
அன்புடன்
ஜெயந்தி மாமி
na eppo tha patha ethuku best gerra sapeta udana relef kedaikum yenga paati ethu tha saivanga try this late ta sonathuku sorry akka. eppo yapadi iruku thambi ku .ok bye........
சுரே பால்/பாலில் செய்த பொருள்களை நிறுத்துங்க . சில நேரம் ஆன்டிபயாடிக் எடுத்ததும் பால் சேர்த்த பொருள் சாப்பிடால் டயரியா ஆகும்.
எனக்கு இது போல இருந்திருக்கு பால்/தயிர் எல்லாம் ரெண்டு நாளைக்கு நிறுத்தியதும் சரியானது
"We judge ourselves by what we feel capable of doing, while others judge us by what we have already done."
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..
நன்றி இலா கோவிக்காதேங்கோ இன்னொரு சந்தேகம்.இதனால கர்ப்பத்துக்கு ஒண்டும் பிரச்சனை வந்திடாதோ?[டயரியாவால்]என் பிரண்டுக்காக கேட்கிறேன் இன்னும் 1 மாதம்கூட ஆகவில்லை என்று வைத்துக்கொள்ளுங்கோ
வயிறு சரியாக

நன்றி ஜெயந்தி
நன்றி ஜெயந்தி குடுத்து பார்க்கிரேன்
Today is a new day.
hai akka
na eppo tha patha ethuku best gerra sapeta udana relef kedaikum yenga paati ethu tha saivanga try this late ta sonathuku sorry akka. eppo yapadi iruku thambi ku .ok bye........
ஒண்ணும் புரியல
சத்தியமா ஒண்ணும் புரியல
அன்புடன்
ஜெயந்தி மாமி
எனக்கல்ல
சரி இதே பிரச்சனை பெரியவர்களுக்கு அதுவும் கர்ப்பிணிகளுக்கு ஏற்பட்டால் என்ன செய்யாலாம்?
எனக்கல்ல என் தோழிக்கு.
சுரேஜினி
சுரேஜினி, இதோ...
ஓமம்(ajwain) 2 தேக்கரண்டி எடுத்து 2 டம்ளர் தண்ணீரில் அரை கப் ஆகும் வரை கொதிக்க விட்டு மிதமான சூட்டில் தேன் கலந்து குடிக்கலாம்.
பெரியவர்களுக்கு வையிற்று போக்கு இருந்தால் Black Tea சற்று டிகாஷன் போட்டு சிறிது lemon juice பிழிந்து குடுக்கவும
anuchakko
நன்றி
ஹசன், anutaitus நல்ல டிப்ஸ் தந்ததுக்கு
மிக்க நன்றி.செய்து பாக்க சொல்ரேன்.மீண்டும் நன்றி
சுரேஜினி
சுரே
சுரே பால்/பாலில் செய்த பொருள்களை நிறுத்துங்க . சில நேரம் ஆன்டிபயாடிக் எடுத்ததும் பால் சேர்த்த பொருள் சாப்பிடால் டயரியா ஆகும்.
எனக்கு இது போல இருந்திருக்கு பால்/தயிர் எல்லாம் ரெண்டு நாளைக்கு நிறுத்தியதும் சரியானது
"We judge ourselves by what we feel capable of doing, while others judge us by what we have already done."
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..
மீண்டும்