சிறு தானியங்கள்

என் குழந்தைக்கு 1.5 மாதங்கள் ஆகிறது. சத்து மாவு சாப்பிடுகிறாள். சில சமயம் ஆரிய கஞ்சியும் கொடுக்கிறோம்.கம்பு மாவு இது போல் தனியாக தரலாமா? கஞ்சி போல செய்து? ஜீரணப் பிரச்சிணை ஏதும் வருமா? வேறு சிறு தானியங்கள் என்ன கொடுக்கலாம்?

1.5 months baby ku mother milk mattum thaan tharavendum.... Sathu Macau kanji Ellam 6 months aanavudam kodukkalam...

இந்து, குழந்தைக்கு 1 வருடம் 5 மாதம் தானே? அப்படியென்றால் கம்பு தாராளமாக தரலாம் . ஆரம்பத்தில் 2 அல்லது 3 ஸ்பூன் அளவில் ஆரம்பித்து மோஷன் எப்படி போகிறதென்று பார்த்து பின் அதிகப்படுத்தலாம். எல்லா தானியங்களும் தரலாம் இந்த வயதில். நன்கு வேகவைக்கனும் கவனமா.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

sorry sorry pa . 1.5 yrs not months. ராகி மாவு போல் கம்பு மாவு கடைகளில் இருக்கா? களி போல் செய்து கொடுக்கலாமா? வேறு என்ன தானியங்கள் இருக்கு
ஜெயந்தி மேடம்?

மேலும் சில பதிவுகள்