எனக்கு வத்தக்குழம்பு என்றால் ரொம்ப பிடிக்கும்.புத்தக குறிப்புகளின் படி செய்து பார்த்தேன். சரியாக வரவில்லை. எப்படி செய்வது என்பதை படத்துடன் காட்டுங்களேன் please please.
எனக்கு வத்தக்குழம்பு என்றால் ரொம்ப பிடிக்கும்.புத்தக குறிப்புகளின் படி செய்து பார்த்தேன். சரியாக வரவில்லை. எப்படி செய்வது என்பதை படத்துடன் காட்டுங்களேன் please please.
வத்தல் குழம்பு
வத்தல் குழம்பு
தேவையானவை
புளி - ஒரு பெரிய எலும்மிச்சம் பழம் அளவு
சாம்பார் பொடி - காரமான பொடியாக இருந்தால் 11/2 தே கரண்டி போதும்.
பெருங்காயம்
உப்பு
வத்தல்/காய்கறி/வேர்கடலை/கொண்டை கடலை/சுண்டைக்காய் - ஏதாவது ஒன்று
கரிவேப்பிலை - ஒரு கொத்து
நல்லெண்ணை - 5 தே கரண்டி
செய்முறை
புளியை சிரிது சுடு தண்ணீர் விட்டு, ஊர வைக்கவும்.
சிறிது நேரம் கழித்து, புளியை கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில், நல்லெண்ணை விட்டு, கடுகு, கடலை பருப்பு, கரிவேப்பிலை, பெருங்காயம்,போட்டு, பிறகு வத்தல்/காய்கறி/வேர்கடலை/கொண்டை கடலை/சுண்டைக்காய் ஏதாவது ஒன்று போட்டு சிறிது வருத்த பிறகு, சாம்பார் பொடி போட்டு சிறிது வாசனை வரும் வரை வருத்து புளித்தண்ணீரை விட்டு கொதிக்க விடவும்.நன்கு கொதித்து வத்தி கெட்டியா வந்த பிறகு இறக்கவும்.
இதை சாதத்துடன் கலந்து சாப்பிடலாம், அல்லது பொங்கல், உப்புமா,இட்லி, தோசையோடு சாப்பிடலாம்.
வத்தக் குழம்பு சாதத்தில் நெய் விட்டு பிசைந்து, உருளை கிழங்கு கறி அல்லது சுட்ட/ பொரித்த அப்பளம் கூட சாப்பிட்டால் ஆஹா அமிர்தமா இருக்கும். தயிர் சாதத்துடனும் கூட நன்றாக இருக்கும்.
செய்து பார்த்து விட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்!!!!!!
வத்தக்குழம்பு
திருமதி. நாகலெட்சுமி அவர்களுக்கு, உங்களுக்காக திருமதி. சந்தியா ரவி அவர்கள், எளிதாக வற்றல் குழம்பு செய்வதற்கான குறிப்பினைக் கொடுத்துள்ளார். அவருக்கு மிக்க நன்றி. உங்கள் விருப்பப்படி விரைவிலேயே வற்றல்குழம்பு செய்முறையை படங்களுடன் கொடுக்கின்றோம். யாரும் சமைக்கலாமில், அடுத்த ஒரு வாரத்திற்கான குறிப்புகள் முன்பே சேர்க்கப்பட்டு, அவை தினம் ஒன்றாக வருமாறு Program செய்யப்பட்டுள்ளது. இதனை இடையில் மாற்றுவதற்கு சற்று சிரமப்படவேண்டியிருக்கும். கவலைவேண்டாம். நீங்கள் கேட்கும் குறிப்புகள் அனைத்தையும் எங்களால் இயன்ற அளவிற்கு திரட்டி தர முயற்சி செய்கின்றோம். தாமதத்தை மட்டும் பொறுத்துக் கொள்ளவும்.
super super super
வத்த குழம்பு செய்வதற்கான குறிப்பினை உடனே கொடுத்ததற்கு ரொம்ப நன்றி.உடன் செய்து பார்த்தேன் . வத்த குழம்பு சூப்பராக வந்தது.thankyou sanravi.
Super vathakkuzhambu
anbudan
The vatthakuzhambu recipi in Nellai pirivu,
ITS REALLY DELICIOUS.
I tasted that kind only in Marriages.
I prepared it and i was wondered,
Its very tasty. i cant get words to express its taste.
Whoever gave this recipe, i thank .
Vidyavasudevan.
anbudan
dear vidhya mam
டியர் வித்யா மேடம்,
நெல்லை பிரிவில் இருக்கும் வத்தக்குழம்பு குறிப்பு என்னுடையது தான். நீங்கள் அதை செய்து பார்த்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி.
Hi Vidyavasudevan, In the
Hi Vidyavasudevan,
In the vatha kolambu recipe U've mentioned, should we add the garlic & onion raw for grinding or did U stir fry it in oil before grinding...Please let me know how u did...
dear Dsen mam,
2 பல் பூண்டு மற்றும் வெங்காயம் வாசத்திற்காக சேர்க்கவும். அதனால் வதக்க வேண்டாம். நன்றி.
முத்துலெஷ்மி
Dear Muthulakshmi, Thanks a
Dear Muthulakshmi,
Thanks a lot for the quick reply. I will try it let you know the feedback. :)
HI MUTHULAKSHMI
anbudan
how are u and your family muthulakshmi?
VATHAKUZHAMBU KURIPPU MIGAVUM ARUMAI.
thanks for your reply,
rest in next. all the best to give super recipies.
vidyavasudevan.
anbudan
Hello Please give me
Hello
Please give me some more receipes on tiffin items.
Thanks