பாட்டுக்கு பாட்டு பகுதி இரண்டு

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே பாட்டுக்கு பாட்டு பகுதி ஒன்று பதிவுகள் 104 வந்த படியால் பகுதி இரண்டை இங்கே தொடங்கப்பட்டுள்ளது.

விதி முறைகள் முன்பு கூரியவைதான். இருந்தாலும்

* ஒரு முறை பாடியதை இன்னொரு முறை பாட முடியாது!

* யார் முதலில் பாடலை சொல்கின்றோ அவரின் பாடல் முடிவில்தான் அடுத்த பாடல் வரவேண்டும் அத்துடன் முடியும் எழுத்து என்ன என குறிப்பிட வேண்டும்!

* பாடும் பாடல் 15 சொற்களுக்கு குறையக் கூடாது!

அங்கே கடைசியாக கொடுத்தவர் "மழை "யென முடித்தபடியால் இனி வருபவர் மழை என ஆரம்பிக்க வேண்டும்.

மௌன‌மான‌ நேர‌ம்
இள‌ம் ம‌னதில் என்ன‌ பார‌ம்
இது மௌன‌மான‌ நேர‌ம்
இள‌ம் ம‌னதில் என்ன‌ பார‌ம்
ம‌ன‌தில் ஓசைக‌ள்
இத‌ழில் மௌன‌ங்க‌ள்
ஏன் என்று கேளுங்க‌ள்

அடுத்து 'ஏன்' என்ற‌ சொல்லில் தொட‌ர‌வும்.

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

இங்கே பதிவுகள்101 வந்தபடியால், பாட்டுக்கு பாட்டு பகுதி மூன்றில் அடுத்து வருபவர் தொடரவும்.
தொடர வேண்டிய சொல் "ஏன்"
உங்ககள் ஒத்துழைப்புக்கு நன்றி தோழிகளே.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

பழைய பாடல்களின் தீவிர ரசிகன்

மேலும் சில பதிவுகள்