தோழிகளே,
தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1,200 பதிவுகளுக்கு மேல் சென்றுவிட்டதால் இந்த புது இழை.உங்கள் சந்தேகங்கள் அதற்கான பதில்களை தோழிகள் இங்கே தொடருங்கள்..தாய்மையடைந்த தோழிகள் என்ன சந்தேகமோ அதை இங்கே கேட்களாம்......நான் மட்டுமல்லாமல் தெரிந்த தோழிகள் அனைவரும் வந்து பதில் தருவார்கள்.........
வாழ்த்துக்கள்.........
"தவறாமல் தயவுசெய்து தமிழில் பதிவுகளிடுங்கள்.."
""தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1
http://www.arusuvai.com/tamil/node/19991""
Renuka rajasekaran
நம்பிக்கை வார்த்தைகளுக்கு நன்றி தோழி...கடவுளை நம்பி உள்ளேன்
thoppai
ennaku kulanthai piranthu 2 months achu thoppai vanthiruchu kuaraippathu eppadi ? please
best of luck
பிரியா,
பிரியா,
இங்க வாங்க அந்த இழை 200க்கு மேல போயிடுச்சு,
காலையில் பல் துலக்கியதும் உங்களால் முடியும் வரை நீ குடியுங்கள்.அது உடல் சூட்டை தணிக்கும்,அடிக்கடி யூரின் போகும் அப்போ சூடு தானா குறையும்,உங்களுக்கு சளித் தொல்லஒ இல்லைன்னா இரவு வெள்ளை சாதத்தில் நீர் விட்டுவைத்து காலையில் கொஞ்சம் உப்பு,தயிர் அல்லது மோர் கலந்து சின்ன வெங்காயம் பச்சையாக கடித்து சாப்ப்பிடலாம்.
இது நல்ல பலன் தரும் சின்ன வெங்காயம் சளிபிடிக்காது.....சரியா?நல்ல குட்டி உள்ள என்ன பண்ரான்னு எஞாய் பண்ணி கவனிங்க.....:-)ஆல் த பெஸ்ட்......
hi renuka
hi renuka
ஹாய் கெளரி,
ஹாய் கெளரி,
ஹவ் ஆர் யூ?
fine renuka u
fine renuka u
srithika
தோழி நீங்க மார்ச் - 18 எடுத்தால் சரியான ரிசல்ட் வரும்.அப்படி கன்ஃபாம் பிரகனட்டுன்ன டிரேவல் பிராப்லமில்லை.அதில் உணவுகள் கவனம்,உடம்பு அலட்டல் இருக்க கூடாது. பிளைட் பிரச்சனையில்லப்பா.....
நான் கர்பமாக உல்லேன்.100
நான் கர்பமாக உல்லேன்.100 டிகிரி காய்சல் இருக்கிரது.இருமலும் இருக்கிரது.வீட்டு மருத்துவம் கூரவும் தோழிகழே...
எல்லாம் நன்மைக்கே...
வாழ்த்துக்கள் சுகன்யா :-)
குட்டிக்கும் உங்கள் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்....குட்டிய நல்லா பார்த்துக்கங்க...
7வாரம் கர்ப்பம் அதிக ப்ளீடிங்
என் பிரச்சனைக்கு வழி சொல்லுங்கள் நான் 7 வராம் கர்பமாக இருக்ரேன் இப்ப இரண்டு நாட்களாக எனக்கு ப்ளீடிங் அதிகமாக போகுது டொக்ரரிடம் காட்டினோம் ஒரு பிரச்சனையும் இல்ல என்ரு சொன்னாங்க எனக்கு அபார்சன் அகிட்டுதோ என்ரு பயமாக உல்லது இன்ரு நான் ஹாம் டெச்ட் பார்த்தேன் பாஸ்ரிவ் என்ரு இருக்கு எனக்கு இருக்கு எனக்கு ரொப்ப பயமாக உல்லது இது எதனால் யாருக்கும் தெரிந்தால் தயவு செய்து பதில் தாருஙல்
அன்புடன்
மித்ரa