குழந்தைகளின் பிறந்தநாள் வாழ்துகள் பகுதி

இதில் நம் அருசுவை தோழிகளின் எல்லாருடையா குழந்தைகளின் பிறந்தநாள் வாழ்த்து பகுதியாக இது மலருகிறது. இதில் எல்லா குழந்தைகளின் பிறந்தநாளை தெரியபடுத்தினால் நாம் எல்லாரும் வாழத்த வசதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கும். வாங்க வாங்க வந்து கலந்துகுங்க.அதே மாதிரி நிற்ய்ய பார்டி மெனு&டிப்ஸ் எல்லாம் சொல்லுங்க வசதியா இருக்கும்.நன்றி.

என்னுடைய பென் திவ்யா குட்டிக்கு நாளை 2 வது பிறந்தநாள். நம்ம அருசுவை தோழிகள் எல்லாரும இதை அழைபிதழா நினைத்து வாங்க வந்து கலந்து ஆசிர்வதிக்குமாறு நான் கேட்டு கொள்கிறேன்

ஹாய் உங்க குட்டிகளுக்கும் வாழ்வில் எல்லா சந்தோஷங்களுடனும் ஆயுள் ஆரோக்கியாமா பல்லாண்டு வாழ வாழ்துகிறென்.

ஹாய் விஜி, வித்யா, சிஜா
உங்கள் குட்டிகள் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தாரின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். எல்லா நலனையும் பெற்று வாழ்வாங்குவாழ வாழ்த்துகிறோம்.
Rajini

wish you all the best divya kutti. god bless you baby.
my son birthday is 10/04/2003
my daughter birthday is 04/05/2005
alhamdhulillah

alhamdhulillah

ஹாய் விஜி,சிஜா,வித்யா
உங்கள் செல்ல குழந்தைகள் அனைவருக்கும் என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.வாழ்வில் அனைத்து நலன்களையும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.
அன்புடன் பிரதீபா

இந்த த்ரெட் ஆரம்பித்ததற்கு. ஏன்னா வாழ்த்து சொல்ல விட்டுப்போய்டறது. என்றாவது பழைய பதிவுகளை படிக்கும்போது மனதுக்கு கஷ்டமாகி விடுகிறது.
விஜி, சிஜா, வித்யா உங்கள் குழந்தைகள் நல்ல முறையில் வளர்ந்து வாழ்வாங்கு வாழ உளம் கனிந்த நல் வாழ்த்துக்கள். அத்துடன் நீங்களும் உங்கள் குழந்தைகளை நல் முத்துக்களாக வளர்க்க வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

விஜி அருமையான திரட் வாழ்த்துகள் இதுக்குன்னே தனியா ஆரம்பித்து இருக்கீங்க அதோட இன்று உங்க கிட்டி பேர்த்டே வேற என் மனமார்ந்த வாழ்த்துகள்

எங்கே மஹா இதில் வரும் பதிவுகளின் டேட்களைலாம் சரியா எடுத்து போடுங்க

என் பொண்ணு மரியம் பிறந்தநாள் : 5.10.2005

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

யாரும் எதுவும் நெனச்சுக்காதீங்க..நான் ஃப்ரீயா வரும்போதெல்லாம் என்னால் பல த்ரெட்டிலும் நுழைய முடியல அதனால் பதிலும் போட முடிவதில்லை..மஹா பிறந்த நாள் வாழ்த்து சொல்ல ரொம்பபோராடினேன்..ஜெ உங்கள் வாழ்த்து கிடைத்ததும் மெய்சிலிர்த்து போய்விட்டேன்..ஷார்தா தேன்க் யு ஃபார் யுவர் காம்ப்லிமென்ட்.ரொம்ப சந்தோஷம்..சபி உங்களுக்கு ஒரு ஹாய் சொல்லலாம்னு அன்னைக்கே ட்ரை பன்னினேன் முடியல.

nine ten a big fat hen

ஒன் டு பக் மை சூ வை கானோம்?

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்