நான் ஒரு working woman. எனக்கு 2 வயதாகும் பெண் குழந்தை இருக்கிறாள். சில நாட்களாக நான் கொஞ்சம் வீக்காக உணருகிறேன். Periods உம் இர்ரெகுலர் ஆகி விட்டது (1 வீக் - 10 days வரை delay). ப்ளீடிங் உம் சரியாக இல்லை. சில magazines இல் Revital Women பற்றி படித்தேன். நான் 1 மாதம் Revital Women எடுத்து பார்க்கலாம் என்று நினைக்கிறேன். தெரிந்தவர்கள் தயவுசெய்து ஆலோசனை கூறவும்.
Revital Women பட்றி
Revital Women பற்றி தெரியவில்லை. நீங்கள் மருத்துவரை அணுகி இரத்த பரிசோதனை செய்யவும். இது த்ய்ரொஇட்(Thyroid) பிரச்சனை அல்லது விட்டமின் பட்றாகுறையினால் இருக்கலாம். அதற்கு ஏற்றவாறு மாத்திரை உட்கொண்டால் சரிஆகிடும்.