பிரசவம் பற்றிய சந்தேகம் உதவுங்கள் sisters pls

எனக்கு இப்போ 35ஆவது வாரம் நான் செக்கப் போன போது டாக்டர் மே 10 அல்லது18னு டெலிவெரி தேதி கொடுத்தாங்க ஆனால் சில பேர் 37,38வது வாரத்தில் டெலிவெரி ஆயிடும்னு சொல்லுறாங்க இப்படி இருக்க வாய்ப்பு உள்ளதானு சொல்லுங்களேன் எனக்கு மிகவும் பயமாக உள்ளது pls answer me and clear me pls sister

Enoda last period date august 11 sister

Enoda last period date august 11 sister

neenga rompa kulappama irukkanga.delivery time la ipdi kulampa koodathu.pressure athigamayidum.porakka pora kolanthaiya nenachu dream adinga.periods ana date la irunthu 1 week thalli porakkum.conform ya athukku mela delay agaathu.dony feel.neenga ivlo payapdrathuku kadavul ungalukku nalla padiya sugaprasavama panni kuduppar.unga kulanthaiya nanga ellarum ethi pathutu irukkom.vazthukkal.

Akeer

Thanks sister enala payapadama iruka mudila any way payapadama iruka try panren en kulanthaiyai ethir pathutu irukura ungaluku kandipa kulanthai piranthathum inform panuven sister thanks

hai dhivya your delivery date may18(vaikasi4 )saturday this is correct date ma appuram en aththai boy or girl num correct solvanga aana neril partha than. athuvum sariya than irukum.
GOD BLESS U TAKE UR HEALTH

If u want I can mail u some of the exercise related to pregnancy advise

அக்கா எனக்கு பையன் தான் பிறப்பான் ஏனென்றால் எனக்கு கல்யாணம் ஆகுறதுக்கு 50நாட்க்கள் முன்னதாக தான் என் தந்தை இறந்தாங்க அப்பதுல இருந்தே எனக்கு தான் எங்க அப்பா குழந்தையா பிறக்க போராங்கனு சொல்லிகிட்டே இருக்கேன் அதனால எனக்கு பையன் தான் அதுல சந்தேகம் இல்லை என் வயிறும் சிறிதாக தான் உள்ளது. கடவுலயும் வேண்டிடு தான் இருக்கேன்

Hai enaku may 29 date. But ponnu. Payam varum pothu unka kulantai kida pesunka. Payam kurainthu santosam perukum.

Nan unnai viddu vilakuvathum illai unnai kai viduvathum illai. I love my cute husband

K sister. Enaku paiyanu doctor sollala na than paiyanu namburen mathapadi enna kulanthainu theriyathu

Neenka ninaitha padi paiyen piraka en vaalthukkal. Tairiyama irunka. Santosama irunka.

Nan unnai viddu vilakuvathum illai unnai kai viduvathum illai. I love my cute husband

மேலும் சில பதிவுகள்