எனக்கு குழந்தை கிடைக்குமா?

my name poorani i am coimbatore எனக்கு திருமனம் ஆகி 1 வருடம் 3 மாதங்கல் ஆகிறது. எனக்கு குழந்தை இன்னும் உருவாக வில்லை. நாங்கல் மருத்துவரிடம் சென்ற போது என் கணவருக்கு sperm count 0வாக இருக்கிறது. இதை சரி செய்ய முடியுமா? எனக்கு குழந்தை வரம் கிடைக்குமா?எனக்கு உதவுங்கள் தோழிகளெ இப்பொழுது அவர் சித்த மருத்துவம் சப்பிடுகிறர் ஆனால் அதில் எந்த மாற்றங்களூம் தெரியவில்லை. இங்கு ஆண்களூக்கு spealiest doctors இருந்தால் உதவுங்கள் தோழிகளே

unga age and marriage agi ethanai naal aguthu?

hi poorani is there any improvement.... have u conceived.

ஒம் சாய் ராம்,,,சமூக சேவையில் மாற்று மருத்துவமான ரெய்கி சிகிட்சை அளித்து வருகிறேன்,தாங்கள் எனக்கு இமெயில் செய்யவும். ( விரும்பினால் மட்டும் ) 1-இருவரின் புகைப்படம்,வயது,இருவரின் உடல் நலன் பற்றிய விவரம்,உங்கள் தகவல் பாதுகாக்கப்படும்,தங்களின் குறை உண்மை என்றால் 100 % நிவர்தியாகும்,பாபாவின் அருளால் ,,,email:reikiguna@gmail.com / facebook.com/reikiguna /google.com/reikiguna

பாபா நடமாடும் உணவகம் ( ரெய்கி குணா )
பேஸ்புக் :பாபா உணவகம் Facebook :babaunavagam / reikiguna

sasti viratham epdi edukavendum solunga plse

ஆஆ ஆஆ!!! இதுக்கு பாபுவை எதுக்குக் கூப்பிடுறீங்க ராஜி! ;)))) அவங்களுக்கும் மதநம்பிக்கைகளுக்கும் தான் வெகு தூரம் ஆச்சே!!!

‍- இமா க்றிஸ்

Eppolam admin varrate ellaye why? Putiya uruppinar kooda avar pesuvatu ellaye! Palaya pativukalil tan avarudaiya patilai parkka mudikiratu

sorrynga baby Ku babu time pannita..

;-) எனக்கு அந்த விரதம் பற்றி எதுவும் தெரியவில்லை. அல்லாவிட்டால் உதவியிருப்பேன் ராஜி.

@ ஷகிலா

அட்மின் முன்பும் அதிகம் வந்தது இல்லை; பழைய உறுப்பினர்களோடு இங்கு அவர் பெரிதாகப் பேசியதில்லை. நாம் யாராவது சண்டை போட்டால் அதட்ட எட்டிப் பார்ப்பார்; அல்லது யார் காலையாவது வார வேண்டுமானால் வருவார். ;-) அதற்கு மேல்... அவரது சிகிச்சை அனுபவங்கள் தொடர்பான இழைகள் இருந்தால் பேச வருவார். இப்போது 99% குழந்தையின்மை அல்லது குழந்தை வளர்ப்பு தொடர்பான இழைகள்தான் ஓடிக் கொண்டு இருக்கின்றன. சமையல் தொடர்பான கேள்விகள், சந்தேகங்கள் கேட்பவர்கள் வெகு அபூர்வம் என்றாகிவிட்டது. எப்போதாவது வெகு அருமையாகத் தான் நேற்று அமைந்தது போல் யாரையாவது கலாய்க்கக் கிடைக்கிறது. ;-) அதுவும் புதியவர்கள் என்பதால் சற்றுப் பயந்து பயந்துதான் கலாய்த்தல் பதிவு போட முடியும். அட்மின் என்ன பேசவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? கேள்வி கேட்டாலாவது பதில் சொல்லும் நிர்ப்பந்தம் இருக்கும். பாவம் அவங்க, விட்டுரலாம்.

‍- இமா க்றிஸ்

ராஜிக்காக கஷ்டப்பட்டு தேடிக் கொடுத்திருக்கிறேன். எனக்கு ஏதாவது கிஃப்ட் பார்சல் ப்ளீஸ். ;-)
www.arusuvai.com/tamil/node/33865
சஷ்டியில் விரதம் - www.arusuvai.com/tamil/node/33184
சஷ்டி விரதம் பற்றி(குழந்தைக்காக) - www.arusuvai.com/tamil/node/33784
சஷ்டி விரதம் - www.arusuvai.com/tamil/node/20174
சஷ்டி விரதம் - www.arusuvai.com/tamil/node/30554
சஷ்டி விரதம் பற்றி (குழந்தைக்காக) www.arusuvai.com/tamil/comment/379447
சங்கடஹர சதுர்த்தி & சஷ்டி விரதம் - www.arusuvai.com/tamil/node/25527

‍- இமா க்றிஸ்

romba nandri ..imma Ku padhil ma solra..enaku baby porantha kandipa gift enna treat veikura ma

மேலும் சில பதிவுகள்